Tamil Puthandu Vazthukal | Tamil New Year Wishes In Tamil Words - தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

Tamil Puthandu Vazthukal: Hi friends welcome to my post. Are you searching for a tamil pthandu vazthukal? Dont worry in this post i give the best tamil pthandu vazthukal or tamil new year wishes in tamil. Tamil New Year, known as Puthandu, is a major and pleasant event for Tamils in India and around the world. It is celebrated on the first day of the Tamil month of Chithrai, which falls around mid-April. Puthandu is a very important festival that Tamils all over the world celebrate with tremendous delight and excitement. As family gather to pray and share great meals, this auspicious day transforms into a time of introspection, rebirth and expressing hope for a bright new year. Here's all you need to learn about the festival, including the date, history and significance.

Tamil Puthandu Vazthukal
 Tamil Puthandu Vazthukal

எங்கள் இணைய பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழ் புத்தாண்டு (Tamil Puthandu) தமிழ் சித்திரை மாதம் முதல் நாள் சிறப்பாக கொண்டாட படுகிறது. ஆங்கில புத்தாண்டை காட்டிலும் தமிழ் புத்தாண்டே (Tamil Puthandu) தமிழர்களால் சிறப்பாக கொண்டாட படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டு ( Tamil Puthandu) அன்று அனைவரும் கோவிலுக்கு சென்று புத்தாடை உடுத்தி மகிழ்வர். இந்த பதிவில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ( Tamil Puthandu Vazthukal )சில கொடுத்துள்ளோம். இதனை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.

Also Check,

Birthday Wishes In Tamil

Good Morniing Wishes In Tamil

Good Night Wishes In Tamil Images

Marriage Wishes In Tamil

Murugan Quotes In Tamil

Tamil Puthandu Vazthukal - தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:

தமிழ் புத்தாண்டு ( Tamil Puthandu) கிரிகோரியன் நாட்காட்டியின் படி  ஏப்ரல் 14 அல்லது அதற்கு அடுத்த நாள் வருகிறது. இதே நாள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாரம்பரிய புத்தாண்டாக கொண்டாடபடுகிறது, ஆனால் கேரளாவில் விஷு மற்றும் மத்திய மற்றும் வட இந்தியாவில் வைசாகி அல்லது பைசாகி போன்ற பிற பெயர்களால் கொண்டாட படுகிறது. 

இந்த புத்தாண்டில்
உங்களின் குறைகள் எல்லாம்
பகவலனை கண்ட பனிபோல்
மறையட்டும்.
நம் நாட்டின் பண்பாடுகள்
திக்கெட்டும் ஒலிக்கட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


இந்த புத்தாண்டில்
புத்தம் புது சிந்தனைகள்
விடியலின் எழுச்சியோடு
மனதில் உதயமாகட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


துன்பங்கள் தொலையட்டும்
கவலைகள் கரையட்டும்
கடந்தவை மறைந்து‌ எண்ணங்கள் ஒளிரட்டும்
வாழ்க்கை பல வண்ணங்களாக மாறட்டும்
புன்னகை பூக்கட்டும்
புது வருடத்தில் இன்பம் பெருகட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


இருளின் மடியில் உறங்கி
புது விடியலில் பிறக்கப் போகும்
தமிழ் புத்தாண்டே வருக
புதிய எழுச்சியை தருக.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி
நிறைந்த ஆண்டாக
தமிழ் புத்தாண்டு அமைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


உங்களின் குடும்பத்தின் மீதும்
உங்களின் மீதும்
இறைவனின் அருள்
எப்போதும் இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்!


இருகரம் கூப்பி புத்தாண்டை அன்புடன் வரவேற்போம்,
புத்தாண்டின் தொடக்கத்தை
மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் கொண்டாடுவோம்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, வளமான
புத்தாண்டை இன்முகத்துடன் வரவேற்போம்,
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மேலும்,
English New Year Wishes, Ramadan Wishes, Pongal Wishes,  Teachers Day Wishes, Fathers Day Wishes, Festival Wishes,  Ematram quotes, expectation quotes, karma quotes, cheating quotes, gethu quotes, Kannadasan quotes, Karl Marx quotes, kovam quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, Jayalalitha quotes, miss you quotes, nambikkai drogam quotes, mother quotes, Diwali Wishes, Happy quotes, Chanakya quotes, avoiding quotes, emotional quotes, Murugan quotes.
போன்ற கவிதைகள், மேற்கோள்கள், வாழ்த்துக்களை பெற எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

Thease are the best tamil puthandu vazthukal. we hope you like this Tamil Puthandu Vazthukal and Tamil Puthandu wishes. If you like this Tamil Puthandu Vazthukal post please share it with your friends and social media. Thank you. 

Related Searches:

  • புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024
  • தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024
  • tamil new year wishes in tamil words
  • புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை
  • ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024
  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
  • Puthu varuda valthukkal 2024