Womens Day Quotes In Tamil - மகளிர் தின வாழ்த்துக்கள் 2024

Women's Day Quotes: Hi friends welcome to our post. Are you looking for women's Day Quotes in Tamil? While each day is an excellent time to honor the ladies in your life, International Women's Day provides an additional cause to do so. On March 8th, the world celebrates International Women's Day, a global event that honors women's great achievements, promotes awareness, and motivates others to push for gender equality.

Womens Day Quotes In Tamil
Women's Day Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் மகளிர் தின வாழ்த்துக்கள் (Womens Day Quotes In Tamil) தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் மகளிர் தின வாழ்த்துக்கள் (Womens Day Quotes In Tamil) கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Quotes In Tamil

Marriage Wishes In Tamil

Women's Day Quotes In Tamil:

இன்றைய மகளிர் தின நாளின்
பெண்ணடிமை ஒழியட்டும்
பெண்ணின் முன்னுரிமை
இந்த உலகம் உணரட்டும்
மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஆணின் முதல் தேடல் பெண் தான்
ஒரு ஆணின் இறுதி தேடலும் பெண்தான்
மகளிர் தின வாழ்த்துக்கள்.

பெண்ணே உன் கனங்களை
மெல்ல உதிரிவிட்டு
உந்தன் கனவுகள்
துரத்திப் பிடித்துடு
மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண்ணாய் பிறந்து விட்டோம்
என்று கவலை கொள்வதைவிட
நாம் பெண்ணாக பிறந்து விட்டோம் என்று
பெருமை கொள்வோம்
மகளிர் தின வாழ்த்துக்கள்.

ஆண்களுக்கு நிகராக
வரலாறு படைக்கும்
பெண்களுக்கு இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

தன் வாழ்நாள் முழுவதும்
அடுத்தவர்காக வாழும்
ஒரே இனம் அவள்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

பெண்ணே! நீ உனக்கென வாழ்வது எப்போது
உண்மையான மாற்றம் வரும் அப்போது
மகளிர் தின வாழ்த்துக்கள்

சூரியன் இன்றி பூமி சுழலாது
பெண்கள் இன்றி இப் பூவுலகம் இயங்காது
மகளிர் தின வாழ்த்துக்கள்.

உலகின் கடைசி வரைகூட வரும் என் மனைவி
தேவதையாய் எப்போதும் என்னுடனேயே இருக்கிறாள்..
என்னவளுக்கு  மகளிர் தின வாழ்த்துக்கள்.

தன்னுயிரை பணயம் வைத்து
என்னுயிரை உருவாக்கிய
புனிதம்  அம்மா!
மகளிர் தின வாழ்த்துக்கள்.

மேலும்  Lovers Day Wishes, Father Quotes, Father's Day Wishes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for friends, Sisters Day Wishes, Smile Quotes,   Brothers' Day Wishes, Brothers' Quotes,  Bakrid wishes, May Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Festival Wishes, New Year Wishes,  kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, angry quotes, Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, Holi Wishes, Chrismas Wishes, Tamil New Year Wishes, Life advice quotes,  Sad quotes, Lonely Quotes, Nature Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Women's Day Quotes In Tamil. we hope you love these Women's Day Quotes In Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating Women's Day Quotes In Tamil posts. keep following for more Women's Day Quotes In Tamil updates.

Tags: மகளிர் தினம் 2022 கருப்பொருள், மகளிர் பெருமை கவிதை,
மகளிர் தினம் Quotes, இந்திய மகளிர் தினம், மகளிர் தினம் தேதி,
சர்வதேச பெண்கள் ஆண்டு, மகளிர் தினம் வாழ்த்து அட்டைகள்,
women's day tamil kavithaigal