Rip Quotes In Tamil - மரணம் கவிதை 2024

Rip Quotes: Hai friends welcome to our post. Are you searching for Rip quotes in Tamil? Don't worry here in this post we give good Rip quotes in Tamil. These death quotes will inspire, soothe, and give voice to that undefined sensation that combines loss and joy, desire and fulfillment. If you have lost a loved one or know someone who has, read and contemplate the words below. Even if you haven't recently endured a loss, we will all confront death in some way or another during our lives.

Rip Quotes In Tamil
Rip Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Rip Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Rip Quotes In Tamil கொடுத்துள்ளோம். 

Also Check:

Death Quotes In Tamil

Rip Quotes In Tamil:

இதயம் துடிக்க மறுத்து
நம் ஆத்மா அடங்கி
ஆன்மா எழுந்து போகும்
தருணம் அதுவே மரணம்

நாங்கள்  சிறந்த ஒரு நண்பரை இழந்தோம்
ஆனால் பிரபஞ்சம் ஒரு புதிய அழகான
நட்சத்திரத்தைப் பெற்றது
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
எனது இரங்கல்

வாழ்க்கை என்னும் வகுப்பறையில்
ஒவ்வொரு மாணவனுக்கும்
இறுதி பாடம் மரணம்

உங்கள் குடும்பமும் நீங்களும்
என் இதயத்திலும் என் எண்ணங்களிலும் உள்ளன
உங்கள் சகோதரியின் மறைவுக்கு
எனது உண்மையான இரங்கல்

செங்கதிர் நம் மேனி
தீண்டும் போதெல்லாம் 
தீக்கதிர் ஜூவாலை
நம்மை உரசும் போதெல்லாம் 
பேசுவோம் உம் வீரத்தை

மரணம் கூட ஒரு சில
நொடிகளில் கொன்று
விடும் ஆனால் ஒரு சில
நினைவுகள் என்னை
ஒவ்வொரு நொடியும்
கொல்கிறது

நீங்களும் உங்கள் குடும்பமும்
என் இதயத்திலும் மனதிலும் இருக்கிறீர்கள்
உங்கள் தந்தையின் மறைவுக்கு எனது இரங்கல்

உண்மையாக பாசமும்
அன்பும் வைக்கும்
சிலருக்கு மரண வலி
மட்டுமே பரிசாக
கிடைக்கின்றது

வீரம் நிறைந்தது சென்றவர் வாழ்க
வீரம் இவ்விடம் சூழ பிறந்தவர் வாழ்க

மாண்டவர்கள் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவர்க் கண்ணொளி சூரியனுடன் சேர்க
உம் வீரம் மட்டும் எம்முடன் சேர்க

மேலும்
Happy quotes, gethu quotes, avoiding quotes, Chanakya quotes, Ematram quotes, expectation quotes, Kannadasan quotes, Karl Marx quotes, karma quotes, cheating quotes, emotional quotes, Jayalalitha quotes, kovam quotes,  enemy quotes, mother quotes, miss you quotes, Uravugal Quotes, mothers day quotes, nambikkai drogam quotes, Murugan quotes, Attitude Quotes, Motivational Quotes,  Fathers Day Wishes,  Brothers Day Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Festival Wishes, Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai.

Conclusion:

So these are the best RIP Quotes in Tamil. we hope you love these RIP Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. 
Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more RIP Quotes in Tamil updates.

Tags: மரணம் quotes, death quotes in english lyrics, அகால மரணம் கவிதை, இழப்பு கவிதை, நண்பனின் மரணம் கவிதை, வீர மரணம் கவிதை, பிரிவு quotes in tamil