விவசாயம் கவிதை வரிகள் 2024 | Vivasayam Quotes In Tamil | Agriculture Quotes In Tamil | விவசாயம் ஹைக்கூ கவிதைகள்

Vivasayam Quotes: Hai friends welcome to our site. Are you looking for Vivasayam Quotes In Tamil? Don't worry here we share Vivasayam Quotes In Tamil. Since its inception, farming has gone a long way! It is thought that it rose to popularity during the first Agricultural Revolution, which began approximately 10,000 B.C. when nomadic people began producing crops. The Industrial Revolution, which lasted from 1700 AD to 1900 AD, contributed to the discovery of speedier and more effective farming techniques. Now let's see the Vivasayam Quotes in Tamil.

Vivasayam Quotes In Tamil
Vivasayam Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Vivasayam Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Vivasayam Quotes In Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Nature Quotes In Tamil

Kavithaigal In Tamil About Nature

Vivasayam Quotes In Tamil:

வானம் விடும் கண்ணீருக்காக
மண்ணின் நண்பன்
ஏர்ப்பிடித்துக் காத்திருக்கிறான்
விவசாயி!

பசியை போக்கும்
அன்னை தெய்வம் என்றால்
உழவு செய்து அன்னம் படைக்கும்
உழவன் கூட கடவுள் தான்!

Vivasayam Quotes In Tamil
Vivasayam Quotes In Tamil 

மண்ணை கடவுளாகவும்
விவசாயத்தை உயிராகவும்
நினைப்பவர் விவசாயி மட்டும் தான்.

படைத்தவன் மட்டுமே
இறைவன் அல்ல
 மற்றவர் பசிக்காக
உழைப்பவனும்
இறைவன் தான்.

மண்ணை உழுது
வியர்வை சிந்தி,
விதைகளுக்கு உயர் கொடுத்து,
மானிட இனம் காக்கும்
மானிட கடவுள் விவசாயி.

Vivasayam Quotes In Tamil
Vivasayam Quotes In Tamil 

கல்லாக இருந்தாலும் கடவுள் தானே
என்று நினைக்கும் இந்த உலகம்.
கடவுளாக இருக்கும் விவசாயியை
ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை.

பசியை போக்கி
பணக்காரன் ஆனவன் அன்று
பசியால் வாடி
பிணமாகிறான் இன்று.

விவசாயமும் விவசாயியும்
உலகத்தின் இரு கண்கள்.
இரண்டும் இல்லாமல் அடுத்த 
தலைமுறை என்ன செய்யும்
சிந்திப்போம் செயல்படுவோம்.

Vivasayam Quotes In Tamil
Vivasayam Quotes In Tamil 

விளையும் நிலங்களை
அதிக விலை கிடைக்கும்
என்று விற்று விடாதே
பிறகு விளையும் பொருள்களுக்கு
அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

இளம் விஞ்ஞானியை விட
இளம் விவசாயி தான்
நம் நாட்டுக்கு தேவை.

உலகத்தில் உயர்ந்தவன் ஒருவன் தான்.
உழுது, விதைத்து அறுத்து
உலகத்துக்கே சோறு போடுபவன் தான்
உலகத்திலேயே உயர்ந்தவன்.

பணம் இல்லாமல் பண்டமாற்று
முறை மட்டும் இருந்திருந்தால்
உலகில் பெரிய பணக்காரன்
விவசாயி தான்.

தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்து
நெல்லை சம்பளமாக வாங்கும் காலம் வரும்
அப்பொழுதுதான் தெரியும் விவசாயிகளின் அருமை.

மேலும்,
Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for a friend, Smile Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes,  Brothers Day Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Father Quotes, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, angry quotes, Bharathiyar Quotes, Festival Wishes, New Year Wishes, love feeling Quotes, Buddha Quotes, Tamil New Year Wishes, Sad quotes, Life advice quotes, Lonely Quotes, Nature Quotes, Love sad quotes, Brothers Quotes, Lovers Day Wishes.
இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள்  பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Vivasayam Quotes In Tamil. we hope you love these Vivasayam Quotes In Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our page. we are regularly updating Vivasayam Quotes In Tamil. keep following for more Vivasayam Quotes In Tamil updates.

Tags: விவசாயி வசனம், விவசாயம் காப்போம் கவிதை, விவசாயம் பற்றிய கதைகள்,விவசாயம் பாரதியார், விவசாயம் கவிதை வரிகள், வறுமை விவசாயி கவிதை, விவசாயம் ஹைக்கூ கவிதைகள்