Positive Tamil Quotes In one Line | Thannambikkai Quotes In Tamil - தன்னம்பிக்கை வரிகள் - 2024

Thannambikkai Quotes: Hai friends welcome to our site. Are you looking for Thannambikkai Quotes In Tamil? Don't worry here we share Thannambikkai Quotes In Tamil. It takes effort to learn how to gain confidence when you have low self-esteem. However, with the aid of some uplifting quotations about confidence and the support of your inner circle, you may gradually build your confidence and begin to turn those self-sabotaging sentiments around. So, if you need a confidence boost, read these quotations for an immediate pick-me-up. 

Thannambikkai Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Thannambikkai Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Thannambikkai Quotes In Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Motivational Quotes In Tamil For Students

Thannambikkai Quotes In Tamil:

சோர்ந்து இருக்காதே!
தளர்ந்து நிற்க்காதே!
வளர்ச்சியில் வீழ்ச்சி
என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான்
முயன்றால் எட்டும்
உயரம் தான்
உன் வெற்றி.

உனக்கான பாதையை இல்லை
என்று கவலை கொள்ளாதே
உனக்கான பாதையை
நீயே உருவாக்கிக்கொள்.

Thannambikkai Quotes In Tamil
Thannambikkai Quotes In Tamil


தடைகளையும் எதிர்ப்புகளையும்
துணிவுடன் எதிர்கொண்டு
முன்னேறும் போது, வெற்றிகள்
மலராவும், மாலையாகவும்
மகுடமாகவும் வந்து சேரும்.

உன் வாழ்க்கையில்
ஜெயித்துக் கொண்டே இரு
நீ உயரும் வரை அல்ல
உன்னை வெறுத்தவர்கள்
வாழ்த்தும் வரை.

.தயக்கம் தடைகளை உருவாக்கும்.
இயக்கம் தடைகளை உடைக்கும்.

Thannambikkai Quotes In Tamil
Thannambikkai Quotes In Tamil

தோல்வி வந்தால்
வாடாதே
புதிய இலக்கை
நோக்கி பயணம் செய்.

இதயத்தில் வலிமை இருந்தால்
இமயத்தில் ஏறலாம்
முடியாது என்று இருந்தால்
அங்கே முடிந்து விடும் உன் கதை.

சந்தோஷமாக வாழ்வதை விட
சவால்கள் மேல் சவாரி செய்து
வாழ்வதே கெத்து.

Thannambikkai Quotes In Tamil
Thannambikkai Quotes In Tamil

அவமானப் படும்போது
அவதாரம் எடு.
வீழ்கின்ற போது
விஸ்வரூபம் எடு
புண்படுகிற போது
புன்னகை செய்.
வாதாடுவதை விட்டு விட்டு
வாழ்ந்துகாட்டு.

உன் வாழ்க்கையை
இருட்டாக இருப்பதை நினைத்து
கவலை கொள்ளாதே
இருட்டில் தான்
பல கனவுகள் வரும்.

மேலும் 
Father Quotes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for a friend, Lovers Day Wishes, emotional quotes,  Brothers Quotes, Fathers Day Wishes, Smile Quotes,  Attitude Quotes, Motivational Quotes,  Brothers Day Wishes, Tamil New Year Wishes, Sad quotes, kadhal Kavithai, New Year Wishes, Festival Wishes,  Sisters Day Wishes, Holi Wishes, Chrismas Wishes,  Diwali Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, angry quotes, Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, Lonely Quotes, Nature Quotes, Karl Marx quotes, Life advice quotes,   Love sad quotes, Ematram quotes, expectation quotes, Kannadasan quotes, kovam quotes,  Jayalalitha quotes, enemy quotes, Positive Tamil Quotes In one Line
இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Thannambikkai Quotes In Tamil. we hope you love these Thannambikkai Quotes In Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our site. we are regularly updating our posts. keep following for more Thannambikkai Quotes In Tamil updates.

Tags: time motivational quotes in tamil, vetri quotes in tamil, தன்னம்பிக்கை quotes in english, thannambikkai tamil, புகழ் பெற்றவர்களின் தன்னம்பிக்கை வரிகள், தமிழ் தன்னம்பிக்கை வரிகள், தமிழ் வெற்றி தத்துவங்கள், கண்ணதாசன் தன்னம்பிக்கை வரிகள், Positive Tamil Quotes In one Line