Wife Quotes In Tamil - மனைவி கவிதைகள் 2024

Wife Quotes: Hai friends welcome to our site. Are you looking for Wife Quotes In Tamil? Don't worry here we share Wife Quotes In Tamil. To show your wife how much you care, don't wait for a special event. Here's a little secret for all the males out there: A lady doesn't want jewels, flowers, or fancy clothing. All she asks for is your undivided attention and real affection. For her, it's the one thing that truly fulfills her purpose in life. As a result, make an effort to show your affection as frequently as possible.

Wife Quotes In Tamil
Wife Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Wife Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Wife Quotes In Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Husband And Wife Quotes In Tamil

Love Quotes In Tamil

Thirumana Naal Valthukal 

Kadhali Kavithai

Kadhal Kavithaigal In Tamil

Miss You Quotes In Tamil

Husband Quotes In Tamil

Wife Quotes In Tamil - மனைவி கவிதைகள்

நிலவின் ஒளிச்சாரலில்
நின் முகம் கண்டானடி
பித்தனாய் நின்றானடி
அந்த பிரம்மனும்!

உன் கை கோர்த்தே கரைந்திட ஆசை
தேய்பிறையாக!
உன் காதலில் கரைந்தே வளர்ந்த
முழுமதியாக
உன்னுடைய நான்!

வெண் மேகமோ
கார் மேகமோ
அனைத்தும் அழகே
உன் தோள் சாய்ந்து
ரசிக்கயில்!

Wife Quotes In Tamil
Wife Quotes In Tamil

விரும்பியே ஆயுள் கைதி ஆனேன்!
காலமெல்லாம் அவள் காதலை
தண்டனையாய் பெற்று
அவளை உயிராய் சுமக்க!

இருளில்  அவளுடன்   அமர்ந்து  
ஒப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்!
மிளிர்வது, என்னவளின் முகமா?
இல்லை அரை வட்ட நிலவா? என்று.

தேவதை போல மனைவி கிடைக்க வேண்டும்
என்பதை தாண்டி கிடைக்கும் மனைவியை
தேவதையை போல்  பார்த்து கொள்ள
விரும்புகிறவன் தான் உண்மையான ஆண்!

Wife Quotes In Tamil
Wife Quotes In Tamil

மனைவி வீட்டில் இல்லை
நிம்மதி என்று அதிகம்
நகைச்சுவை ஆயிரம் பேசினாலும்.
வீட்டில் நுழைந்தவுடன் மனைவியை
காணாமல் ஏங்கி தேடும் கண்களே ஏராளம்.

உணர்ச்சிகளால் ஆள நினைப்பதைவிட்டு
உணர்வுகளால் ஆள்ந்துபார்
உன் துணைவியைவிட
ஓர் உயர்ந்த உயிர் தோழியை
வாழ்வில் நீ காணவே மாட்டாய்.

நான் உன்னை நேசிப்பது
உன்னோடு வாழ மட்டுமல்ல
உனக்காக மட்டும் வாழ.

எத்தனை முறை
எழுதினாலும் படித்தாலும்
திகட்டாத ஒரே கவிதை
உன் பெயர் தான்!

Smile Quotes, Fathers Day Wishes, Happy quotes, Father Quotes, Brothers Quotes, karma quotes, Motivational Quotes,  Brothers Day Wishes,  avoiding quotes, Ematram quotes, expectation quotes, Chanakya quotes, cheating quotes, gethu quotes, Mother Quotes, Sister Quotes, nambikkai drogam quotes, Murugan quotes, kovam quotes, emotional quotes, Festival Wishes, New Year Wishes, Jayalalitha quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, Sisters Day Wishes, Holi Wishes, mother quotes, miss you quotes, Ramadan Wishes, Pongal Wishes, Tamil New Year Wishes, Sad quotes, Chrismas Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Nature Quotes, Love sad quotes, Kannadasan quotes, Karl Marx quotes.

இது போன்ற Quotes , Vallthukal தகவல்களை தமிழில் பெற எங்கள்  பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Wife Quotes In Tamil. we hope you love these Wife Quotes In Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating Wife Quotes In Tamil. keep following for more Wife Quotes In Tamil updates.

Tags: husband and wife quotes in tamil, தாய் மனைவி கவிதை, காதல் மனைவி கவிதை வரிகள், மனைவி ஹைக்கூ கவிதைகள், வைரமுத்து மனைவி கவிதைகள், அன்பு மனைவி கவிதை, வருங்கால மனைவி கவிதை, ஆசை மனைவி கவிதை.