Relationship Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Relationship Quotes In Tamil? Don't worry here we share Relationship Quotes In Tamil. Nothing beats the lovely feeling of being in a loving relationship or even a new relationship with tremendous potential. While those sensations are somewhat ineffable, the greatest relationship quotes and attractive couple statements try to capture some of the beauty. These relationship quotes can speak to you whether you're in a fresh or long-term relationship.
|
Relationship Quotes In Tamil |
வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Relationship Quotes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Relationship Quotes In Tamil -ல் கொடுத்துள்ளோம்.
Also Check:
Uravugal Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil
Missing Quotes In Tamil
Sad Dp For Girls Whatsapp
Angry Quotes In Tamil
Death Quotes In Tamil
Enemy Quotes In Tamil
Relationship Quotes In Tamil:
ஒரு உறவை பிரிகின்ற போது தான்
மற்றொரு உறவு உருவாகின்றன
என்பது உனக்குத் தெரியாதா மனிதா.
தேவையற்ற கோபத்தினால்
பல உறவுகளைத் தொலைக்கிறோம்
நம்முடைய கோபத்தை
நிதானமாக கையாள தெரிந்தால்
பல உறவுகளைத் தக்க
வைத்து கொள்ளலாம்.
உறவு நீடித்து நிற்க
எவருக்கும் கடன் கொடுக்கக்கூடாது
கொடுத்தால் திரும்ப கேட்க கூடாது.
|
Relationship Quotes In Tamil |
எந்த உறவாக இருந்தாலும்
உண்மையான
அன்பும் பாசமும்
இருந்தால் மட்டுமே
நீ விலகி சென்றாலும்
உன்னை தேடி வரும்.
நேற்று உன்னுடன் இருந்த சொந்தம்
இன்று உன்னிடம்
நாளை உன்னிடம் சேரப்போகும் சொந்தம்
நாளை மறுநாள் உன்னிடம் இருக்காது.
மனைவியின் உறவு மகத்தான உறவு
அத்தகைய உறவை மனம்
கோணாமல் காப்போம்.
|
Relationship Quotes In Tamil |
உங்களுக்காகவே வாழும்
உறவுகளின் மனதை
ஒரு போதும் நோகடிக்காதீர்கள்
உறவுகளின் உண்மையான
அன்பை நாளும் மறக்காதீர்கள்
சில உறவுகள்
வாழ்க்கையின்
பாதியில் வந்தாலும்
இறுதி வரை நிலைக்கின்றது
ஒவ்வொரு உறவும்
நம் வாழ்வின்
உதவக்கூடிய உறவுதான்.
வாழ்வில் உறவு
என்பது கண்டிப்பாக
இருக்க வேண்டும்.
வாழ்க்கையில்
பணம் பதவியை
தேடுவதை விட
நல்ல உறவுகளை
சம்பாதிப்பதே முக்கியம்.
|
Relationship Quotes In Tamil |
எந்த உறவையும்
அலட்சியப்படுத்தாதீர்கள்
நல்ல உறவுகளைத்
தொலைத்து விட்டு பிறகு
வருந்தாதீர்கள்.
உன்னையே உலகம்
என நினைத்து நாளும்
உனக்காகவே வாழும்
ஒரு உறவு கிடைத்தால்
உன் வாழ்க்கையும்
சொர்க்கமே.
மேலும்,
Uravugal Quotes, mother quotes, mothers day quotes, Father Quotes, Brothers Quotes, Happy quotes, karma quotes, Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, cheating quotes, gethu quotes, avoiding quotes, Chanakya quotes, Ematram quotes, expectation quotes, Kannadasan quotes, Karl Marx quotes,
kovam quotes, emotional quotes, Sad quotes, Lonely Quotes, Jayalalitha quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, nambikkai drogam quotes,
mother quotes, miss you quotes, Murugan quotes.
இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.
Conclusion:
So these are the best Relationship Quotes In Tamil. we hope you love these Relationship Quotes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Relationship Quotes In Tamil. keep following for more Relationship Quotes In Tamil.
Tags: family relationship quotes in tamil, fake relationship quotes in tamil, uravugal quotes in tamil, selfish fake relationship quotes in tamil, relationship quotes in english.