Mothers Day Quotes In Tamil - அன்னையர் தின வாழ்த்துக்கள் 2024



Mothers Day Quotes:  Hai friends welcome to our site. Are you looking for a Mothers Day Quotes in Tamil? Don't worry here we share Mothers Day Quotes in Tamil. Mother's Day is a wonderful time of year when you can honor your first best friend and the person you usually go to for guidance. Mother's Day is also an excellent opportunity to express your gratitude to all the other lovely ladies in your life. These amazing quotes about moms are precisely what you need if you want to show your mother, grandparents, or any other mother figure in your life how precious you think they are.

Mothers Day Quotes In Tamil
Mothers Day Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Mothers Day Quotes in Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Mothers Day Quotes in Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Amma Quotes In Tamil 

Appa Quotes In Tamil

Brother Quotes In Tamil

Husband And Wife Quotes In Tamil

Cute Family Quotes In Tamil

School Friendship Quotes In Tamil

Lover Quotes In Tamil

Fathers Day Quotes In Tamil

Mothers Day Quotes in Tamil:

உடல் தந்து உதிரம் பெருக்கி
ஆணோ, பெண்ணோ உருவறியாமல்
உவகை பொங்க பெற்றெடுக்கும் அம்மாவை
நினைக்கும் போதே மனம் கசியும்
விழியோரம் கண்ணீர் பெருகும்
அன்னையர் தின வாழ்த்துக்கள்.

உலகில் தேடி தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியத சிம்மாசனம்
தாயின் கருவறை!
அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

Mothers Day Quotes In Tamil
Mothers Day Quotes In Tamil

ஒவ்வொரு  முறையும் என்தாயுடன்
கோவிலுக்கு செல்லும் போது
கோவில் சிலையிடம் காட்டிவிட்டு
வருகிறேன் என்கடவுளை!
அன்னையர் தினம் வாழ்த்துகள்!

என் வாழ்க்கையில்
எனக்கு கிடைத்த ஒரே வரம்
என் அம்மா உனக்கு.
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!

கருப்பை காதலோடு சுமக்கிறாள்!
வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்!
மறு பிறவி எடுத்து உனக்கு
உயிர் தருகிறாள் அம்மா!
அன்னையர் தினம் வாழ்த்துகள்!

Mothers Day Quotes In Tamil
Mothers Day Quotes In Tamil

பூமி நம்மை தாங்கும் முன்னே
கருவில் நம்மை தாங்கிய
அன்னைக்கு என் இனிய
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வெறுப்பு, பிடிவாதம், கோவம் என தன்
பிள்ளைகள் எதை காட்டினாலும் அன்பு
மட்டுமே செலுத்தும் என் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

மூச்சடக்கி ஈன்ற என் அன்னையை
என் மூச்சுள்ளவரை காப்பேன்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Mothers Day Quotes In Tamil
Mothers Day Quotes In Tamil

காற்றே இல்லாமல் சுவாசித்தேன்
கண்கள் இல்லாமல் ரசித்தேன்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்
என் அன்னையின்  கருவரையில் மட்டும்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

படைத்தவன் கடவுள் என்றல்
என் தாயே எனக்கு முதல் கடவுள்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு நாளும் கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும் தன்னைபற்றி
கவலை படாத என் அன்னைக்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

மேலும்,

Fathers day quotes, Sisters Day Wishes, Brothers day quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Karl Marx quotes, kovam quotes, Happy quotes, karma quotes, avoiding quotes, Chanakya quotes, cheating quotes, heart pain quotes, Gethu quotes, Ematram quotes, expectation quotes, emotional quotes, Jayalalitha quotes, enemy quotes, kannadasan quotes, Bakrid wishes, May Day Wishes, New Year Wishes,  Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Pongal Wishes, Lonely Quotes, Nature Quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, 

Conclusion:

So these are the best Mothers Day Quotes in Tamil. we hope you love these Mothers Day Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Mothers Day Quotes in Tamil. keep following for more Mothers Day Quotes in Tamil.

Tags: 

amma kavithai tamil lyrics, miss you amma quotes in tamil, amma quotes in english, amma kavithai in tamil 2 lines, தமிழ் தாய் கவிதை, அம்மா மகள் கவிதை வரிகள், அம்மா பாசம் கவிதைகள்,  அம்மா கவிதை 4 வரிகள்