Mother Quotes In Tamil - அம்மா பொன்மொழிகள் 2024

Mother Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Mother Quotes in Tamil? Don't worry here we share Mother Quotes in Tamil. It's time to celebrate, Mom, and you're all set! You've chosen the ideal Mother's Day present and purchased a poignant Mother's Day card, but when it comes time to write something special inside, you're at a loss. How do you put into words how much she means to you when she is just everything? She's strong, witty, and gorgeous, and while "I love you" or "Happy Mother's Day" can suffice, she'll enjoy a more sincere greeting.

Mother Quotes In Tamil
Mother Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Mother Quotes in Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Mother Quotes in Tamil கொடுத்துள்ளோம்.

Also, Check:

Amma Quotes In Tamil 

Appa Quotes In Tamil

Brother Quotes In Tamil

Husband And Wife Quotes In Tamil

Cute Family Quotes In Tamil

School Friendship Quotes In Tamil

Lover Quotes In Tamil

Mother Quotes In Tamil:

ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை.

வயது வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின் கொஞ்சலில்
மட்டும் இன்னும்
குழந்தையாக.
Mother Quotes In Tamil
Mother Quotes In Tamil

வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டு
விடுவதில்லை
தாய்மை.

நான் முதல் முறை
பார்த்த பெண்ணின் 
அழகிய முக தரிசனம்
என் அம்மா.

கடல் நீரை
கடன் வாங்கி
 என் கண் கொண்டு அழுதாலும்
நான் சொல்லும் நன்றி
உனக்கு ஈடாகுமா.

Mother Quotes In Tamil
Mother Quotes In Tamil

தாய் மடியை காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில் வேறு
எதுவும் இல்லை.

வெறும் எழுத்துக்கள்
ஆயின என் கவிதைகள்
ஒரு சொல்லின் முன்பு
அம்மா!

ஒரு  உயிர்
மற்றொரு உயிரை சுமப்பது
பார்ப்பவர்க்கு பாரமாக இருந்தாலும்
சுமப்பவளுக்கோ அது வரம் தான்!

Mother Quotes In Tamil
Mother Quotes In Tamil

உன் அருகில் இருக்கும் போதே
அள்ளிக்கொள்!
தொலைந்து போன பின்
தேடினாலும் கிடைக்காத
அன்பின் பொக்கிஷம்.
"அம்மா"

மழையில் நனைந்த என்னை
முந்தானையில் அனைத்து 
பாசத்தோடு தலை துவட்டும் போது
அந்த மழையும் பொறாமை
கொள்ளும் தாயே!

தன் உயிரைக் கொடுத்து
மற்றொரு உயிரைக் காப்பாற்றும்
ஒரே தெய்வம் அம்மா!

இழந்தவன் தேடுவதும்
இருப்பவன் தொலைப்பதும்
தாயின் அன்பு!

மேலும்,

Heart pain quotes, Gethu quotes, May Day Wishes, Happy quotes, avoiding quotes, Chanakya quotes,  New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Ematram quotes, expectation quotes, kannadasan quotes, Bakrid wishes,  karma quotes, cheating quotes, emotional quotes, Jayalalitha quotes, enemy quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes, kadhal Kavithai, Pongal Wishes, Lonely Quotes, Nature Quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Karl Marx quotes, kovam quotes

இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Mother Quotes in Tamil. we hope you love these Mother Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Mother Quotes in Tamil. keep following for more Mother Quotes in Tamil.

Tags:  amma kavithai in tamil lyrics, miss you amma quotes in tamil, mother quotes in english, amma magal kavithai in tamil lyrics, amma kavithai in tamil 2 lines, அம்மா பாசம் கவிதைகள், தமிழ் தாய் கவிதை, மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள்.