May Day Wishes In Tamil - தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2024



May Day Wishes: Hai friends welcome to our site. Are you looking for a May Day Wishes In Tamil? Don't worry here we share May Day Wishes In Tamil. May Day is celebrated on May 1st in the United Kingdom, the United States, Scotland, India, and other nations. Since May 19th, it has been observed as International Workers' Day or Labour Day. Not only that, but this day is traditionally observed as a spring celebration in the northern hemisphere since it is the pleasant harvest season when people gather to enjoy feasting, singing, and dancing.

May Day Wishes In Tamil
May Day Wishes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் May Day Wishes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் May Day Wishes In Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Ayudha Pooja wishes In Tamil

Happy Onam Wishes In Tamil

Deepavali Wishes In Tamil

Karthigai Deepam Wishes In Tamil

Happy Vinayagar Chaturthi wishes In Tamil

May Day Wishes In Tamil:

உழைப்பாளர் தினம் என்பது உலகம் முழுவதும்  உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் நாளாகும். அது  அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை (May Day Wishes In Tamil) மே 1 அன்று கொண்டாடுகின்றன. இது தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது.

May Day Wishes In Tamil
May Day Wishes In Tamil

ஒரு தொழிலாளி மற்றும் படைப்பாளி 
ஒவ்வொரு தேசத்திற்கும்
ஒரு பெரிய சொத்து.
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

உழைப்பு இல்லாமல்
இங்கு எதுவும் உருவாகாது
உழைப்பால் தான்
இந்த உலகமே உருவானது.
உழைக்கும் மக்கள் அனைவருக்கும்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

May Day Wishes In Tamil
May Day Wishes In Tamil

உழைக்கும் தொழிலாளர்கள்
தங்களது உரிமைகளை
வென்றெடுத்த நாளை
கொண்டாடுவோம்.
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

தொழிலாளர்கள் வருடத்தில்
ஒரு நாள் மட்டுமே நினைத்து
போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல.
வருடம் முழுவதும்
பாராட்டப்பட வேண்டியவர்கள்.

May Day Wishes In Tamil
May Day Wishes In Tamil

கடின உழைப்பாலும்
உறுதியாலும்
இந்த மண்ணை
மகத்தான பூமியாக
மாற்றுவோம்
உழைப்பால் நாட்டை
பெருமைப்படுத்துவோம்
மே தின வாழ்த்துகள்.

May Day Wishes In Tamil
May Day Wishes In Tamil

கடின முயற்சி  ஒருபோதும்
உங்களை  தோல்வியடையச் செய்யாது
மே தின வாழ்த்துகள்.

உங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சி, வெற்றி, செழிப்பு பெருகட்டும்
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

மேலும்,
Fathers Day Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Brothers Day Wishes, cheating quotes, Chanakya quotes, Ematram quotes, Karl Marx quotes, Happy quotes, karma quotes, kovam quotes, emotional quotes, Jayalalitha quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, gethu quotes, avoiding quotes, expectation quotes, Kannadasan quotes, miss you quotes, mother quotes,  nambikkai drogam quotes, Murugan quotes, Sisters Day Wishes, Holi Wishes, Teachers Day Wishes.

Conclusion:

So these are the best May Day Wishes In Tamil. we hope you love these May Day Wishes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating May Day Wishes In Tamil. keep following for more May Day Wishes In Tamil.

Tags: may day, labour day in India, international workers day, may day meaning, labour day wishes in tamil, ulaipalar thinam wishes