Karl Marx Quotes In Tamil - கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் 2024



Karl Marx Quotes: Hai friends welcome to our site. Are you looking for a Karl Marx quotes in Tamil? Don't worry here we share Karl Marx quotes in Tamil. Karl Marx was a revolutionary socialist, political philosopher, historian, economist, sociologist, and journalist from Germany. Marx's economic work established the labor theory of value and inspired much later economic thought.

Karl Marx Quotes In Tamil
Karl Marx Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Karl Marx quotes in Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.கார்ல் மார்க்ஸ் மிக சிறந்த சிந்தனையாளர்.நாங்கள் இந்த பதிவில் Karl Marx quotes in Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Kannadasan Quotes In Tamil

Chanakya Quotes In Tamil

Bharathiyar Quotes In Tamil

Buddha Quotes In Tamil

Abdul Kalam Quotes In Tamil

Vivekananda Quotes In Tamil

Periyar Quotes In Tamil

Ambedkar Quotes In Tamil

Che Guevara Quotes in Tamil

Karl Marx Quotes In Tamil:

உழைப்புதான் எல்லா
செல்வங்களுக்கும்
மதிப்புகளுக்கும் மூலம்.

நீதிமன்றம் சந்திக்க வேண்டிய
இன்னொரு நீதிமன்றம்
மக்கள் கருத்து.

சகலவிதமான அடிமைத்தனத்தையும்
ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது.

Karl Marx Quotes In Tamil
Karl Marx Quotes In Tamil

மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும்
மனிதன்தான் மகிழ்ச்சிகரமான மனிதன்
என்று வரலாறு வரவேற்கிறது.

அன்பு நிறைந்த பெண்ணிடம்
காதல் கொள்வது என்பது
ஒரு மனிதனை மறுபடியும்
மனிதனாக்குகிறது.

உங்களிடம் அறிவொளி இருந்தால்
அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள்
மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

தொழிலாளர்களின் திறமையான
உழைப்பிலேயே தொழில்
நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறது.

Karl Marx Quotes In Tamil
Karl Marx Quotes In Tamil

முதலாளித்துவத்தின் ஒற்றுமையை
பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையால்
மட்டுமே அசைக்க முடியும்.

மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து
விலக்கிவையுங்கள் அவர்கள்
எளிதில் கட்டுப்படுவார்கள்.

மனிதன் தன்னுடைய சகமனிதனின்
உயர்வுக்காகவும், நன்மைக்காகவும்
பாடுபடுவதன் மூலமே
அவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.

நல்ல குறிக்கோளை அடைவதற்காகத்
தொடர்ந்து முயலும் மனிதனின்
செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும்
படிக்கும் வரலாறாக மாறுகிறது.

வரலாற்றின் போக்கை
தீர்மானிப்பதில் பணம்
மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.

மேலும்,

Bharathiyar Quotes, kannadasan quotes, Buddha Quotes, love feeling Quotes, Pongal Wishes, Bakrid wishes, Brothers Quotes, Mother Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Marriage Wishes for a friend, Father Quotes,  Sister Quotes, Lovers Day Wishes, Motivational Quotes, Money Quotes, Smile Quotes, MothersDay Wishes, Festival Wishes, New Year Wishes, Tamil New Year Wishes, Sad quotes, Holi Wishes, Chrismas Wishes, Lonely Quotes, Nature Quotes, Love sad quotes, Sisters Day Wishes,  kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes,  May Day Wishes, Life advice quotes, Brothers Day Wishes, angry quotes, Bharathiyar Quotes, 

இது போன்ற Quotes, Wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Karl Marx quotes in Tamil. we hope you love these Karl Marx quotes in Tamil, if yes comment us in the below comment box and share it with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Karl Marx quotes in Tamil. keep following for more Karl Marx quotes in Tamil.

Tags: கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள் pdf, கார்ல் மார்க்ஸ் பொருளாதார கொள்கை, கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு புத்தகம், காரல் மார்க்ஸ் பிறந்த தினம், மார்க்சிசம், போராட்ட பொன்மொழிகள், கார்ல் மார்க்ஸ் புத்தகங்கள்.