Heart Pain Quotes In Tamil - வலி நிறைந்த கவிதை 2024



Heart Pain Quotes: Hai friends welcome to our site. Are you looking for heart pain quotes in Tamil? Don't worry here we share heart pain quotes in Tamil. Sometimes the anguish stems from a failed relationship or a lost love. Grief at the death of a loved one may also lead your heart to feel torn to bits. Even a friend's treachery might cause your heart to mourn a loss. These sorts of sorrow are all quite distinct, but they all elicit comparable emotions deep inside us and send us on a path of healing and recovery. Now let's see the heart pain quotes in Tamil.

Heart Pain Quotes In Tamil
Heart Pain Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் heart pain quotes in Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் heart pain quotes in Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Cheating Quotes In Tamil

Heart Pain Quotes In Tamil :

Heart Pain Quotes In Tamil
Heart Pain Quotes In Tamil 

எப்படி எல்லாமோ வாழ வேண்டும்
என ஆசைப்பட்டு   இப்பொது
எப்படியாவது வாழ்ந்தால் போதும்
என்ற மனநிலையில் தள்ளி விடுகிறது
வாழ்க்கை.

யாருக்காகவும் கண்ணிர் விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்று எண்ணி கண்ணிர் விடாதே!

சில வலிகளுக்கு
மருந்தே இல்லை
என்று தெரிந்தும்
மறைத்து வைத்து
கொள்கிறேன் சிறு
புன்னகையில்!
Heart Pain Quotes In Tamil
Heart Pain Quotes In Tamil 

கடவுள்  கண்ணீருக்கு மட்டும்
நிறம் கொடுத்து இருந்தால்
உலகம் முழுவதும் கண்ணீரீன்
நிறமாக தான் இருக்கும்!

காயங்களும் காணாமல் போய்விடும்
காணல் நீர் போல் காலங்கள் கடந்த பின்
காயங்களை வருத்தி கடந்து செல்லுங்கள்!

வாழ்க்கை கற்றுத் தரும்
பாடங்களை விட
சில வலிகள்
கற்று தந்த பாடங்களே
ஒரு நல்ல மனிதரை
உருவாக்குகிறது!

பிரியவும் முடியாது
சேரவும் முடியாது 
ஒன்றாகவே பயணிப்பது
தண்டவாளங்கள் மட்டுமல்ல
காதலும் தான்.
Heart Pain Quotes In Tamil
Heart Pain Quotes In Tamil 

உலகிலேயே மிக  உயர்ந்த விஷயம்
நம்பிக்கை அதை அடைய  பல வருடங்கள்
ஆகலாம்  ஆனால் அது உடைய
சில நிமிடங்களே போதும்.

எதிர்பார்த்த போது கிடைக்காத ஒன்று 
அதன் பிறகு எத்தனை முறை அது கிடைத்தாலும்
சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான்.

தேடித் தேடிப் போய்
காட்டுகிற அன்பு
குப்பையை விட
கேவலமான ஆகிவிடுகிறது.

எல்லோரும் அருகில் இருந்தும்
அனாதை போல் உணர வைக்கிறது
நான் நேசித்த அவரின் பிரிவு.

love feeling Quotes, Love sad quotes, Lonely Quotes, Sad Quotes, Life advice quotes, Smile Quotes, Fathers Day Wishes, Sister Quotes, Marriage Wishes for a friend, Lovers Day Wishes, Father Quotes, Brothers Quotes, Mother Quotes, Attitude Quotes, Motivational Quotes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Festival Wishes,  Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Bharathiyar Quotes,  Buddha Quotes, Bakrid wishes, May Day Wishes, angry quotes, Tamil New Year Wishes,   Nature Quotes 

இது போன்ற Quotes , wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best heart pain quotes in Tamil. we hope you love these heart pain quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating heart pain quotes in Tamil. keep following for more heart pain quotes in Tamil.

Tags: disappointment heart pain quotes in tamil, heart pain quotes in words, heart pain quotes in tamil download, heart pain quotes in tamil words in english, heart pain in tamil, girl pain quotes in tamil