Emotional Quotes In Tamil 2024

Emotional Quotes: Hai friends welcome to our site. Are you looking for an Emotional Quotes in Tamil? Don't worry here we share Emotional Quotes in Tamil. Here is a selection of emotional quotations that will make you cry. Life is not without flaws. It's a roller coaster ride of highs and lows, accomplishments and disappointments. Nonetheless, we all strive for the next objective and wish for a simpler existence.

Emotional Quotes In Tamil
Emotional Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Emotional Quotes in Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Emotional Quotes in Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Emotional Quotes In Tamil:


Emotional Quotes In Tamil
Emotional Quotes In Tamil

காயப்பட்ட மனதுக்கு தேவை மருந்து
மீண்டும் காயங்கள் அல்ல

பிடித்த ஒருவரின் அழைப்பிற்காக
காத்திருக்கும் வலி உண்மையாய்
நேசித்த சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்.

வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை
கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால் மறந்து போய் விடாதீர்கள்.

அளவு கடந்த கஷ்டத்தை அனுபவிக்கிறாய்
என்று வருத்தம் அடையாதே
உனக்காக எல்லையில்லாத சந்தோஷம்
காத்திருக்கும் கவலைப்படாதே.

தேடி தேடி போய் பேசுவதினால்
ஏனோ சிலருக்கு நம் அருமை புரிவதில்லை.

புரிந்து கொள்ளப்படாததை விட
வேதனையானது தவறாய்
புரிந்து கொள்ளப்படுவது.

Emotional Quotes In Tamil
Emotional Quotes In Tamil

உடலுக்கு உயிர் கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும் ஒரு
உயிர் நம்மை மறந்து போகும் போது.

என் உளறல்களை
கவிதையாக்கிய அவள் தான்
இன்று என் கவிதையில்
கண்ணீராய் வாழ்கிறாள்.

எதிர்ப்பார்த்த வாழ்க்கை கிடைக்குமா
என தெரியவில்லை!
எதிர்ப்பார்த்த நபர் கிடைத்தால்,
மிகப்பெரிய வரம் தான்!

நிஜத்தில் மட்டுமல்ல
நினைவுகளில் கூட
யாருக்கும் இடமில்லை!
உன்னை தவிர!

இதயம் கூட இடைவெளி
விட்டுத்தான் துடிக்கும்! ஆனால்
அந்த இடைவெளியில் கூட
என் மனம் உன்னைப்பற்றியே
தான் நினைக்கும்!

மேலும்,

Life advice quotes love feeling Quotes, Smile Quotes, Money Quotes, Attitude Quotes, Father Quotes, Brothers Quotes, Motivational Quotes,  MothersDay Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Bakrid wishes, Sister Quotes, Marriage Wishes for friend, Mother Quotes,  Lovers Day Wishes, Fathers Day Wishes, Brothers Day Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Ramadan Wishes,  May Day Wishes, Tamil New Year Wishes, Sad Quotes, Nature Quotes, Love sad quotes, Lonely Quotes, angry quotes, Bharathiyar Quotes, Festival Wishes,  Holi Wishes, Chrismas Wishes,  Teachers Day Wishes, Buddha Quotes,

இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Emotional Quotes in Tamil. we hope you love these Emotional Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Emotional Quotes in Tamil. keep following for more Emotional Quotes in Tamil.

Tags: love feeling kavithai tamil lyrics, love feel quotes english, tamil love feeling kavithai images, life sad quotes tamil download