Avoiding Quotes In Tamil 2024



Avoiding Quotes: Hai friends welcome to our site. Are you looking for avoiding quotes in Tamil? Don't worry here we share avoiding quotes in Tamil. When someone you wish to reach is shut off for whatever reason, silence may be painful. You may hunt for overlooked quotations to share with a loved one to express your emotions. Most individuals believe that being excluded from the cosmos would have been preferable to the agony of being ignored. It is true that "it is better to be alone than to be with someone who makes you feel alone."Feeling neglected may have an effect on a person's sensory impressions, such as making you think your surroundings are silent and dreary.

Avoiding Quotes In Tamil
Avoiding Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் avoiding quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் avoiding quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Love Failure Quotes In Tamil

Love Feeling Quotes In Tamil

Fake Relationship Quotes In Tamil

Missing Quotes In Tamil

Sad Dp For Girls Whatsapp 

Angry Quotes In Tamil

Death Quotes In Tamil

Cheating Quotes In Tamil

Avoiding Quotes In Tamil :

தவித்திடும் நிலை வரும் என்று தெரிந்திருந்தால் அப்போதே தவித்திருப்பேன்
Avoiding Quotes In Tamil 

உன்னை தேவை இல்லை
என்று வெறுத்தவருக்கு
நீ எதை செய்தாலும்
தவறாகவே தெரியும்.

விரும்பிய போதும் விரும்பினேன்
என்பதை விட வெறுத்த போதும்
விரும்பினேன் என்பதே உண்மை.

தவித்திடும் நிலை வரும்
என்று தெரிந்திருந்தால்
அப்போதே தவித்திருப்பேன்.

தேவைப்படும் போது பழகுவதும்
தேவை முடிந்தவுடன் எடுத்தெறிவதும்
இருக்கும் வரை தோல்விகளும்
ஏமாற்றங்களும் மனித வாழ்வில்
தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். 

உழைப்பவன் ஒதுக்கப்படுகிறான் 
நடிப்பவன் மதிக்கப்படுகிறான் 
ஏமாற்றுபவன் பாராட்டப்படுகிறான்.

Avoiding Quotes In Tamil
Avoiding Quotes In Tamil 

பிறர் மீதான வீண் எதிர்பார்ப்புகளை
குறைத்து கொண்டாலே போதும்
எப்போதும் நிம்மதியாக இருக்கலாம்.

 உன்னை புரிந்து  கொள்ளாத எதுவும் 
நிலைப்பதில்லை 
உன்னை புரிந்து கொண்ட எதுவும்
உன்னை விட்டு விலகுவதும் இல்லை 

யாரிடமும்  அதிக உரிமை எடுக்காதே
சீக்கிரம் வெறுப்பாய்  அதேபோல் யாருக்கும்
அதிக உரிமை கொடுக்காதே 
விரைவில் வெறுக்கப்படுவாய்.

உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே 
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்.

தேடிப்போய் பேசுவது தவறில்லை 
தேடியே வராதவர்களிடம் 
நாமே பொய் பேசுவது தான் தவறு.

மேலும், 

Sad Quotes, Lonely Quotes, Love feeling Quotes, Father Quotes, Brothers Quotes, New Year Wishes, Sisters Day Wishes, Hurting Quotes,  Marriage Wishes for friend, Lovers Day Wishes, Cheating Quotes, Mother Quotes, Sister Quotes, Holi Wishes, Chrismas Wishes, Pongal Wishes, Bakrid wishes, Smile Quotes, Fathers Day Wishes, May Day Wishes, angry quotes, Heart Pain Quotes, Attitude Quotes, Motivational Quotes,  Brothers Day Wishes, Festival Wishes,   kadhal Kavithai, Diwali Wishes, Money Quotes, Mothers Day Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes,   Bharathiyar Quotes, Buddha Quotes, Enemy Quotes, Life advice quotes, Emotional Quotes,  Tamil New Year Wishes, Nature Quotes.

இது போன்ற Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best avoiding quotes in Tamil. we hope you love these avoiding quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating avoiding quotes in Tamil. keep following for more avoiding quotes in Tamil.

Tags: avoiding quotes in english, relationship pain quotes in tamil, life advice quotes in tamil words, true love quotes in tamil lyrics