Aadi Perukku Wishes In Tamil - ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் 2024



Aadi Perukku Wishes: Hai friends welcome to our site. Are you looking for an Aadi Perukku Wishes In Tamil? Don't worry here we share Aadi Perukku Wishes In Tamil.

Aadi Perukku Wishes In Tamil
Aadi Perukku Wishes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Aadi Perukku Wishes In Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Aadi Perukku Wishes In Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Ayudha Pooja wishes In Tamil

Happy Onam Wishes In Tamil

Deepavali Wishes In Tamil

Karthigai Deepam Wishes In Tamil

Happy Vinayagar Chaturthi wishes In Tamil

Aadi Perukku Wishes In Tamil :


Aadi Perukku Wishes In Tamil
Aadi Perukku Wishes In Tamil

காவிரித்தாய் மடியினிலே
கவலையெல்லாம் மறப்போம்
களிப்புடனே பாடி ஆடி
காதல் கூடச் செய்வோம்.

Aadi Perukku Wishes In Tamil
Aadi Perukku Wishes In Tamil

சேற்று வயல் தனைப்பார்த்து
சூரியனோ மகிழ.
நாற்றுகளின் விளைச்சலிலே
நாமெல்லாம் மகிழ.
ஆற்று வெள்ள நீரினிலே-நாம்
ஆடி வந்து மகிழ.
வேற்றுமையைக் களைந்தெறிந்து
ஒற்றுமையில் மகிழ.

முழு நிலவின் ஒளியினிலே
முழு மனதாய் அமர்வோம்
முப்பொழுதும் உணவோடு
பழங்கதைபேசி மகிழ்வோம்.

Aadi Perukku Wishes In Tamil
Aadi Perukku Wishes In Tamil

இந்த ஆடிப் பெருக்குத் திருநாளில்
நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம்
நிறைவேறிடவும் உங்கள் வாழ்வில்
 குறைவில்லா செல்வமும்,குன்றா வளமும்
நோய் நொடியற்ற உடலும் பெற்று
வாழ்ந்திட மனமாற வாழ்த்துகிறேன்.

மேலும்,
Tamil New Year Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Diwali Wishes, Teachers Day Wishes, Fathers Day Wishes, Festival Wishes, Happy quotes, Ematram quotes, expectation quotes, karma quotes, cheating quotes, gethu quotes, Chanakya quotes, avoiding quotes, Kannadasan quotes, Karl Marx quotes,kovam quotes, enemy quotes, Uravugal Quotes, mothers day quotes, emotional quotes, Jayalalitha quotes,  miss you quotes, nambikkai drogam quotes, mother quotes, Murugan quotes, New Year Wishes.

Conclusion:

So these are the best Aadi Perukku Wishes In Tamil. we hope you love these Aadi Perukku Wishes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating Aadi Perukku Wishes In Tamil. keep following for more Aadi Perukku Wishes In Tamil.

Tags: aadi 18 wishes in tamil, aadi perukku in tamil, aadi perukku wishes, aadi perukku images, aadi perukku images in tamil, happy aadi 18 images in tamil