Thirumana Naal Valthukkal - திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை 2024

Thirumana Naal Valthukkal: Hi friends welcome to our post. Are you looking for a thirumana naal valthukkal? Don't worry here we share the thirumana Naal valthukkal. Are your grandparents, brothers, neighbors, or you and your spouse planning a memorable and romantic marriage anniversary celebration soon? Here is a collection of love and joyful marriage anniversary wishes and quotes. If you're wondering how to wish your loved ones or your partner a marriage, we're here to help. We've compiled a list of the best first marriage anniversary wishes for you and your spouse. You'll also find sincere happy first marriage anniversary wishes for your loved ones.

Thirumana Naal Valthukkal
Thirumana Naal Valthukkal

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை ( Thirumana Naal Valthukkal )  தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.  இந்த  பதிவில்  அற்புதமான திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை (Thirumana Naal Valthukkal) கொடுத்துள்ளோம்.

Also Check:

Marriage Wishes In Tamil

Wedding Anniversary Wishes In Tamil

Thirumana Naal Valthukkal:

Thirumana Naal Valthukkal
Thirumana Naal Valthukkal

Also Check: 




அழகை சுமக்கும் அவளும் 
அன்பை சுமக்கும் நீயும் இணைந்த 
இந்த திருமண தினத்தில்  வாழ்த்துக்களை
சுமந்து பூக்களாய் உங்கள் மீது போடுகிறோம்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.!

தெளிந்த நீராய்
உங்களது  எண்ணங்கள் ஓட வேண்டும் 
எதிலும் தடையில்லாமல்
எங்கும் ஜெயிக்க வேண்டும் 
தலைக்கனம் இல்லாமல்
தவழ்ந்து போக வேண்டும் 
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இன்னல்கள் வந்தால்
பொறுத்துக்கொண்டு
ஒருவருக்கு ஒருவர்
விட்டுக் கொடுத்து.
இரு வரி கவிதையாய்
இணைந்து வாழ
எனது வாழ்த்துக்கள்!
Thirumana Naal Valthukkal
Thirumana Naal Valthukkal

வாழ்க்கையின் அர்த்தத்தை 
நீங்கள் புரிந்து கொண்டு 
பள்ளம் மேடுகளை நீங்கள் கடந்து..
வாழ்க்கை என்னும்  சோலை வனத்தில்
உன்னகை என்னும் பூ வாய் பூத்து குலுங்க
எனது வாழ்த்துக்கள்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

குறையாத காதலும் ,
புரிந்து கொள்ளும் மனமும் ,
விட்டுக் கொடுக்காத பண்பும்
கொண்டு பல்லாண்டு வாழ்க..
என் இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்.

இமை போல் சேர்ந்து 
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
வாழ வாழ்த்துகிறோம்.
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
Thirumana Naal Valthukkal
Thirumana Naal Valthukkal

இறப்புக்கும் பிறப்புக்கும் 
இடையில் கட்டப்பட்ட
காதல் பாலத்தில் நகரும்
பயணங்கள் இனித்திடும்
உயிர்களின் இணைவுவே 
திருமணம்..! 
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.

உங்கள் காதல் மலையாய்
வளர்ந்து கொண்டே இருக்கட்டும்,
ஒருநாள், இதுவரை கண்டிராத
காவிய காதல் கதையாக மாறும்.
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்.

மேலும்,
Birthday Wishes,  Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Marriage Wishes, Lovers Day Wishes, Lonely Quotes, Love sad quotes, Father Quotes, Mother Quotes,  New Year Wishes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best thirumana naal Valthukkal. we hope you love these thirumana naal Valthukkal, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our thirumana naal Valthukkal. keep following for more thirumana naal Valthukkal.

Tags: திருமண நாள் வாழ்த்துக்கள்,இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்,திருமண வாழ்த்து வரிகள்,வித்தியாசமான திருமண வாழ்த்து,திருமண வாழ்த்து படங்கள்,திருமண நாள் வாழ்த்துக்கள் quotes,திருமண வாழ்த்து வசனம்,திருமண நாள் வாழ்த்துக்கள் பாடல்