Sister Quotes In Tamil younger/ Elder - தங்கச்சி கவிதைகள் 2024

Sister Quotes: Hi friends welcome to our post. Are you searching for a sister Quotes in Tamil? Don't worry here in the article we share some of the best Sister quotes in Tamil. Growing up with a sister can be a joy and a curse at times. Your clothing goes missing, you quarrel and debate, and finally, you strongly defend and adore each other. Although you may occasionally drive each other mad, you always know that you will be there for each other. Now let's see the Sister Quotes in Tamil.

Sister Quotes In Tamil
Sister Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி.நீங்கள் Sister quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Sister quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.   இந்த  Sister quotes in Tamil -ல் உங்கள் சகோதரிக்கு அனுப்பி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்யுங்கள்.

Also Check:

Sister Quotes In Tamil - தங்கச்சி கவிதைகள்:

உள்ளம் கலந்து உறவு ஆனோம்.
உயிரே போகும் நிலை வந்தாலும்
இந்த அண்ணன் தங்கை உறவு
எப்போதும் இருக்கும்.

வாழ்க்கை என்னும்  பயணத்தில் 
தங்கைளின் ஜன்னல் ஒர 
இருக்கைகள் அண்ணன்களே!

உடன் பிறக்கவில்லை என்றாலும்
உள்ளம் கலந்து உறவு ஆனோம்.
உயிரே போகும் நிலை வந்தாலும்
இந்த அண்ணன் தங்கை உறவு
எப்போதும் இருக்கும்.

Sister Quotes In Tamil
Sister Quotes In Tamil

இரத்த பந்தம்
தங்கை  அண்ணன் உறவை
மட்டுமே தீர்மானிப்பதில்லை.
இரு உயிர்களின் பாசப்
பிணைப்பையே தீர்மானிக்கிறது.

தன் தந்தையை  விட
தங்கையின் மேல் நூறு மடங்கு
பாசம் வைப்பது.அண்ணன் என்ற
ஒருவனால் மட்டுமே முடியும்.

ஒரு ஆண் எப்போது
அழகாகிறான் தெரியுமா.
தனது தங்கைக்கு, தான் இன்னொரு
அப்பா  என்று உணரும் போது.

கோபத்தில் ராட்சசி ,குட்டிப்பிசாசு
என்று சொன்னாலும் எல்லா
அண்ணன்களின் மனதிலும் எப்போதும்
தன் தங்கை தேவதையே!

Sister Quotes In Tamil
Sister Quotes In Tamil


ஒரு தங்கை அவள் 
அண்ணன் மீது காட்டும்
அதிகபட்ச பாசமே,
அவன் மீது காட்டக் கூடிய
சண்டை தான்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்
எவ்வளவு விலை கொடுத்தாலும்
கிடைக்காத அன்பு,தங்கை அண்ணன்
உறவில் மட்டுமே உண்டு.

ஆயிரம் தந்தையின்
பாசத்தை அண்ணனிடமும்,
ஆயிரம் தாயின் பாசத்தை
தங்கையிடமும், காணலாம்.

உள்ளவனுக்கு தங்க மாளிகை
தேவை இல்லை.
தங்கை உள்ளமே போதும்!

மேலும்,
Father Quotes, Lonely Quotes, Smile Quotes Love sad quotes, Marriage Wishes, Lovers Day Wishes, MothersDay Wishes, Brothers Day Wishes, Holi Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Mother Quotes, Birthday Wishes,  Fathers Day Wishes, Attitude Quotes, Angry Quotes, Motivational Quotes,  Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes,  Amma Kavithai, Diwali Wishes, Ramadan Wishes, Bakrid Wishes,  Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Labour Day Wishes, money Quotes, Kadi jokes.
இது போன்ற quotes and Wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Sister quotes in Tamil. we hope you love these Sister quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our Sister quotes in Tamil. keep following for more Sister quotes in Tamil.

Tags: sister kavithai in tamil lyrics, sister quotes in english,தங்கச்சி கவிதைகள் தமிழ்,தங்கைக்கு பாச கவிதை,தங்கைக்கு கவிதை,உடன் பிறக்கவில்லை என்றாலும்