Raksha Bandhan Quotes In Tamil 2024 | Raksha Bandhan Wishes Images | Tamil Kavithai

Raksha Bandhan Quotes: Hai friends welcome to our post. Are you looking for a Raksha Bandhan Quotes in Tamil? Don't worry here in this post we share Raksha Bandhan Quotes in Tamil. Raksha Bandhan is an auspicious event that honors the wonderful tie between brothers and sisters. It is a commitment made by the brothers to protect and preserve their sisters throughout their lives. A gorgeous thread called 'rakhi' symbolizes their priceless bond of love, care, devotion, admiration, and adoration. A rakhi is put on her brother's wrist by the sister to beg for his lifetime love and support, which he gladly accepts and lavishes his sister with magnificent Rakhi presents.

Raksha Bandhan Quotes In Tamil
Raksha Bandhan Quotes In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Raksha Bandhan Quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் Raksha Bandhan Quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.'ரக்சா பந்தன்' என்பது  ‘பாதுகாப்பு பந்தம்’ என்று பொருள்.

Also Check:

Akka Thambi Quotes In Tamil

Sister Quotes In Tamil

Brothers Quotes In Tamil

Raksha Bandhan Quotes In Tamil:

ஓர்தாய் வயிற்றில் பிறந்தால் தான்
அண்ணன் தங்கை  என்று இல்லை
உண்மையான அன்பு  இருந்தாலே
அண்ணன் தங்கை தான்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்!

சகோதரி சகோதரனுக்கும்
சகோதரன் சகோதரிக்கும் 
உன் சுக துக்கத்தில்
நான் இருப்பேன்.
என்ற நம்பிக்கையை
கொடுக்கும் நாள் தான்.
ரக்சா பந்தன்!

Raksha Bandhan Quotes In Tamil
Raksha Bandhan Quotes In Tamil

தங்கையை விட சிறந்த
தோழி யாரும் இல்லை.
அண்ணனை விட சிறந்த
துணை யாரும் இல்லை
ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

நீ என்னுடன் 
பிறந்தவளும்  இல்லை.
உறவு  ஓர் உணர்வு.
என்றும்  நீ என் உடன் பிறந்தவள் என்று.
உடன் பிறவா சகோதரிக்கு
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்.
 
நல்ல நட்பிற்கு
முதல் எடுத்துக்காட்டு 
சகோதரி தான்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்!

Raksha Bandhan Quotes In Tamil
Raksha Bandhan Quotes In Tamil

என் சகோதரன் எப்போதும்
என் பக்கத்தில் இருக்க முடியாது
ஆனால் அவன் எப்போதும்
என் இதயத்தில் இருக்கிறான்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்!

ஒரு சகோதரி இருப்பது
உங்களால் விடுபட முடியாத
ஒரு சிறந்த நண்பரைப் போன்றது.
நீங்கள் என்ன செய்தாலும்,
அவர்கள் அங்கேயே இருப்பார்கள்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்!

என் சிறிய சகோதரி
வாழ்க்கை எப்படி திருப்பத்தை
எடுக்கும் என்று தெரியவில்லை
ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்
என் இதயத்தில் நீ வைத்திருக்கும் இடம்
எப்போதும் மாற்ற முடியாது.
இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் சகோதரி!!

Raksha Bandhan Quotes In Tamil
Raksha Bandhan Quotes In Tamil

கடவுளின் மிக விலையுயர்ந்த
பரிசை நான்  பெற்றதில்
மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி!
ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

உன்னை  போன்ற ஒரு சகோதரி கிடைத்ததில்
பெருமைப்படுகிறேன். எப்பொழுதும் அதே திடமான
மனதுள்ள பெண்ணாக இருங்கள்!!
இனிய ரக்ஷா பந்தன்! 

மேலும்,
Brothers Day Wishes,  Brothers Quotes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Father Quotes, Fathers Day Wishes, Smile Quotes, Motivational Quotes, Money Quotes, Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Attitude Quotes, Ramadan Wishes, May Day Wishes, Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, Pongal Wishes, Bakrid wishes, Sad quotes, Lonely Quotes, Life advice quotes, Tamil New Year Wishes Nature Quotes, Love sad quotes, MothersDay Wishes, 
இது போன்ற Quotes, Wishes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Raksha Bandhan Quotes in Tamil. we hope you love these Raksha Bandhan Quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our Tamil blog. we are regularly updating our Raksha Bandhan Quotes in Tamil. keep following for more Raksha Bandhan Quotes in Tamil.

Tags: happy raksha bandhan, rakhi images, rakhi,raksha bandhan 2022 date,raksha bandhan wishes images,raksha bandhan tamil kavithai