காதலி கவிதை - Kadhali Kavithai 2024

Kadhali Kavithai: Hi friends welcome to our post. Are you looking for a kadhali kavithai? Don't worry here in this post we share some beautiful kadhali kavithai. Every love story is full of emotions and events that shape the people involved. While it may appear hard, to sum up, your connection in a few words, sometimes a simple love quote or two is all that is required to capture the spirit of our relationships. Now let's see the kadhali kavithai.

Kadhali Kavithai
Kadhali Kavithai 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் kadhali kavithai தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் kadhali kavithai கொடுத்துள்ளோம்.

Also Check:





காதலி கவிதை-Kadhali Kavithai:

கவிதை எழுத 
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்து விடுகிறாய்
கவிதைகளாக 

இன்னிசையாக
இதயத துடிப்பும் மாறும் 
உன்னை  காணும்
போதெல்லாம்!

மறந்துப போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர வைத்தவள்  நீ !

Kadhali Kavithai
Kadhali Kavithai 

விடுதலையில்லா
சட்டம் வேண்டும்
உன் காதல் பிடிக்குள்
சிக்கிக்கிடக்க!

மணலில் கிறுக்கியதை
அலை வந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம் வரை அழியாது!

என் இதயத்தின் அதிகபட்ச தேடல்,
நீ பேசும் வார்த்தைகள் மட்டும் தான்!

Kadhali Kavithai
Kadhali Kavithai 

விழுந்தால் மீள முடியாது என்று தெரிந்தும்,
உன் கன்னக்குழியில் விழ காத்திருக்கிறது
என் காய்ந்த இதழ்கள்!

தேவதைகள் பூமியில் வாழ்வதில்லை
என்று சொன்னதெல்லாம் பொய்யாகிவிட்டது
பிரம்மன் உன்னை படைத்த பின்பு!

நீரின்றி அமையாது உலகு.
நீயின்றி அமையாது என் உலகு.

Kadhali Kavithai
Kadhali Kavithai 

சிந்திக்கும் முன்னே விழுந்தேன்!
சிந்தித்த பிறகு, என்னையே இழந்தேன்!

அழகே !
உனது கண்களே
கவிதை எழுதும் போது,
உனது கைகளுக்கு என்ன வேலை?

நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்

மேலும்,
Father Quotes, Brothers Quotes, Mother Quotes, Sister Quotes, Marriage Wishes for a friend, Lovers Day Wishes, Smile Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes,  Festival Wishes, New Year Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Diwali Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, angry quotes, Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Sad quotes, Lonely Quotes, Nature Quotes, Love sad Quotes
இது போன்ற  கவிதை , vaalthukal, Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best kadhali kavithai. we hope you love this kadhali kavithai, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our page. we are regularly updating our kadhali kavithai. keep following for more kadhali kavithai.

Tags: என் அன்பு காதலி கவிதை,ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்,அழகான கவிதை வரிகள்,நீ வேண்டும் காதல் கவிதை,பழைய காதலி கவிதை,தமிழ் கவிதை வரிகள்,உயிர் காதல் கவிதைகள்,love kavithai tamil,kadhal kavithaigal in tamil,tamil kavithai lyrics.