அழகான காதல் கவிதைகள் - Kadhal Kavithaigal In Tamil 2024

Kadhal Kavithaigal: Hi friends welcome to our post. Are you searching for a kadhal kavithaigal in Tamil? Don't worry here in this article we share the beautiful kadhal kavithaigal in Tamil. Something as powerful as love is difficult to put into words, yet it is sometimes vital (particularly around Valentine's Day) to figure out how to explain what you truly mean to your significant other. Whether you want to write something simple and lovely or a more creative way to express "I Love You," these love quotes will do the trick. Now Let's see the kadhal kavithaigal in Tamil.

Kadhal Kavithaigal In Tamil
Kadhal Kavithaigal In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் kadhal kavithaigal in Tamil- ல் தேடிகொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் kadhal kavithaigal in Tamil கொடுத்துள்ளோம்.

Also Check:




Kadhal Kavithaigal In Tamil - அழகான காதல் கவிதைகள்:

நீ நட்சத்திரமும் இல்லை
நிலவும் இல்லை.
இவை  எல்லாம் அள்ளி
சூடி கொள்ளும் வானம் நீ!

எப்போதும்  பேசிக் கொண்டே
இருப்பது மட்டும் காதல் இல்லை 
புரிந்து கொண்டு பேசாமல்
இருப்பதும் உண்மையான காதல் தான்.

நீ நலமா என்னும் போதெல்லாம்
நீயின்றி எனக்கு ஏது 
நலம் என்கிறது மனம்.

Kadhal Kavithaigal In Tamil
Kadhal Kavithaigal In Tamil 

ஒவ்வொரு வினாடியும்  கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலை போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து செல்லுதடி கண்ணீரில்.

மனதோடு மாலையாய்
என்னை  சூடிக்கொள்
உதிராத மலராய்
நானிருப்பேன்
உன் உள்ளத்தில்.

நம் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
களைத்து போனது என் கண்கள் தான்
உனக்காய் காத்திருந்து.

Kadhal Kavithaigal In Tamil
Kadhal Kavithaigal In Tamil 

மை தீட்டி வந்தவளே!
என் இதயத்தை  களவாடி சென்றவளே!
மதி மயங்கி நின்ற என்னை !
உன் மாய கண்ணால் வென்றவளே!

அடைமழையில் தப்பித்து
உன் அனல் பார்வையில்
சிக்கி கொண்டேனடி.

என் இதயத்தின் ஒளிவட்டம்  நீ.!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் நீ.!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம்  நீ.!
வெற்று காகிதத்தை நிரப்பிய கவிதை  நீ.!
என் இரவுகளின் வெளிச்சம்  நீ.!
Kadhal Kavithaigal In Tamil
Kadhal Kavithaigal In Tamil

இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் எழுதினாய் 
நானும் பதில் தரும் முன்பே…
கனவாய்  கலைந்தாய்!

மணலில் கிறுக்கியதை
அலை வந்து அழித்தாலும்
என்  இதயத்தில்  கிறுக்கியது
மரணம்வரை அழியாது.

உன்னை நினைத்து
என்னை மறப்பது தான்
காதல் என்றால்  ஆயுள் முழுதும்
வாழ்வேன் என்னை மறந்து

இடைவெளி விட்டு
நாம் இருந்தாலும் 
நம் இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது.

மேலும்,
Father Quotes, Mother Quotes, Brother quotes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Sister Quotes, Attitude Quotes, Motivational Quotes, Inspirational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Diwali Wishes, New Year Wishes, Chrismas Wishes, Aadi Perkku, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Smile Quotes, Ramadan Wishes, Bakrid wishes, Angry Quotes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Akka Thambi Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Kadhali Kavithai, Love sad quotes
இது போன்ற kavithai , vaalthu , quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the beautiful kadhal kavithaigal in Tamil. we hope you love this kadhal kavithaigal in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our page. we are regularly updating our kadhal kavithaigal in Tamil. keep following for more kadhal kavithaigal in Tamil.

Tags: ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்,காத்திருந்த காதல் கவிதை,அழகான காதல் கவிதைகள்,புதிய காதல் கவிதைகள்,சிறந்த காதல் கவிதைகள்,சிறந்த தமிழ் கவிதைகள்,உயிர் காதல் கவிதைகள்,தமிழ் காதல் கவிதைகள்,
tamil kadhal kavithaigal,feeling kavithai in tamil,lovers quotes tamil