Onam Wishes: Hi friends welcome to our post. Are you looking for an Onam Wishes in Tamil? This page contains Onam Wishes in Tamil that may be used to welcome individuals on the day of Onam. Kerala celebrates Onam as a harvest celebration. The Onam celebration lasts ten days and is concluded with a grand feast (sadhya). To welcome Maveli, a legendary monarch of Kerala, every Malayalee's house (Kerala/International) is generally decked with colorful rangolis. There was no thievery or poverty throughout Maveli's reign, and everyone lived in peace. In Kerala, Onam breaks down barriers and brings people together regardless of caste.
|
Onam Wishes In Tamil |
வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Onam Wishes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Onam Wishes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.
Also Check:
Happy Birthday Wishes In Tamil
Kadhal Kavithaigal In Tamil
Good Morning Wishes In Tamil
Happy Onam Wishes In Tamil:
அரக்கர்களின் அரசரான மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டு மக்களை சந்திக்க வரும் நாளை தான் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
|
Onam Wishes In Tamil |
அன்பிற்கும், ஈகைப் பண்பிற்கும்
மிகச் சிறந்த அடையாளமாக
விளங்கும் ஓணம் திருநாளில்
மக்கள் அனைவர்க்கும்.
ஓணம் திருநாள் வாழ்த்துகள்.
|
Onam Wishes In Tamil |
சிதறிய பூக்களை தூவி விட
சிதறாமல் இருக்கிறது
அழகு கொண்ட கோலங்கள்!
உளி கொண்டு செதுக்கவில்லை
விரல் நுனியால் செதுக்கி இருக்கிறாய்!
ஓணம் திருநாள் வாழ்த்துகள்.
|
Onam Wishes In Tamil |
இன்று போல என்றும்
உங்கள் மகிழ்ச்சி
நிலைத்து இருக்க
இறைவனை வேண்டுகிறேன்
ஓணம் திருநாள் வாழ்த்துகள்.
|
Onam Wishes In Tamil |
வானவில்லே வந்து
வாசலில் தூங்குவது
போல உள்ளது மலர்களால்
இட்ட கோளம்.
ஓணம் திருநாள் வாழ்த்துகள்.
மேலும்,
New Year Wishes, Tamil New Year Wishes, Pongal Wishes, Bakrid wishes, Chrismas Wishes, Mother Quotes, Marriage Wishes for friend, Brothers Day Wishes, Fathers Day Wishes, Sisters Day Wishes, May Day Wishes, Father Quotes, Brothers Quotes, Sister Quotes, Lovers Day Wishes, Smile Quotes, Attitude Quotes, Motivational Quotes, Money Quotes, MothersDay Wishes, Festival Wishes, Holi Wishes, kadhal Kavithai, Teachers Day Wishes, Ramadan Wishes, Lonely Quotes, angry quotes, Bharathiyar Quotes, love feeling Quotes, Buddha Quotes, Life advice quotes, Sad quotes, Nature Quotes, Love sad quotes
இது போன்ற wishes , kavithai தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.
Conclusion:
So these are the best Onam Wishes in Tamil. we hope you love these Onam Wishes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our blog. we are regularly updating our Onam Wishes in Tamil. keep following for more Onam Wishes in Tamil.
Tags: onam festival celebrated in, onam kavithai in tamil, onam ashamasakal, onam messages, onam quotes