Friendship Kavithaigal In Tamil | Heart Touching Friendship Quotes In Tamil Text | நட்பு கவிதைகள் 2024

Friendship Kavithaigal: Hai friends welcome to our site. Are you looking for a friendship kavithaigal in Tamil? Don't worry here we share some beautiful friendship kavithaigal in Tamil. It may be tough to express how grateful you are to your buddy. A wonderful friendship quote that speaks to both you and your buddy, or genuine friends quotes that explore all the ways you support each other, might be exactly what you need. We compiled a list of some friendship quotes to help you discover the right friendship saying to explain how much your closest friend means to you.

Friendship Kavithaigal In Tamil
Friendship Kavithaigal In Tamil 

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் friendship kavithaigal in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நாங்கள் இந்த பதிவில் friendship kavithaigal in Tamil - ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

School Friendship Quotes In Tamil

Girl Friendship status In Tamil

Friendship Day wishes In Tamil

Friendship Kavithaigal In Tamil:

உன்னை இம்சை என்று  திட்டினாலும்
என் புன்னகையின் உறைவிடம்  நீ தான்!

சுகங்களை மட்டும்
பகிர்ந்து கொள்ளும் அன்பை விட
சோகங்களை பகிர்ந்து கொள்ளும்
நட்பு ஆழமானது.
Friendship Kavithaigal In Tamil
Friendship Kavithaigal In Tamil 

கோடி சொந்தங்கள் நம்மை தேடி வந்தாலும்
நீ தேடாமல் கிடைத்த சொந்தம்,
இந்த  நட்பு மட்டுமே!

எத்தனை  உறவுகள் இருந்தாலும்
பெண்ணுக்கு தோழனின் அன்பும்
ஆணுக்கு தோழியின் அன்பும்
கிடைத்து விட்டால் எமனும்
சற்று தயங்கி நிற்பான்
 அருகில் வர!
Friendship Kavithaigal In Tamil
Friendship Kavithaigal In Tamil 

அன்பை பரிமாற
இரத்த சொந்தம் தேவையில்லை!
நல்ல எண்ணம் மட்டும் இருந்தால்
நமக்கு கிடைப்பது எல்லாம்
நமக்கான உறவுகள் தான்!

காலத்தின் சுழற்சியில்
கலைந்து போன நிகழ்ச்சிகளை  கூட மாற்றும்
கரைந்து போகாத ஓர் உறவு நம் நட்பு.
Friendship Kavithaigal In Tamil
Friendship Kavithaigal In Tamil 

சிறந்த நண்பர்கள் என்பது
கண்ணாடியும், நிழலும் போல்.
கண்ணாடி பொய் சொல்லாது.
நிழல் நம்மை விட்டு போகாது!

பல கூட்டில் வாழ்ந்திருந்த நாங்கள்
இன்று நட்பு எனும் ஒரு கூட்டில்
இணைந்தோம் நல்ல நண்பர்களாய்!
Friendship Kavithaigal In Tamil
Friendship Kavithaigal In Tamil 

மிகப் பெரிய வலிகள் கூட
ஓர் நொடியில் மறைந்து விடும்
நல்ல நண்பர்கள் 
உன்னைச் சுற்றி இருந்தால்!

ஒருவரிடம்
பல மணி நேரம்
பேசுவது  மட்டும் நட்பல்ல
அவரைப் பற்றி மற்றவரிடம்
தப்பாக  பேசாமல் இருப்பதே நட்பு!

மேலும்,

Father Quotes, Brothers Quotes, Bharathiyar Quotes, love feeling Quotes, Mother Quotes, Sister Quotes, Smile Quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, Marriage Wishes for friend, Lovers Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, Sisters Day Wishes, Holi Wishes, Money Quotes, MothersDay Wishes, Ramadan Wishes, Pongal Wishes, Bakrid wishes, May Day Wishes, Brothers Day Wishes, Diwali Wishes, Teachers Day Wishes, angry quotes, Sad quotes, Lonely Quotes, Life advice quotes, Nature Quotes, Love sad quotes, Buddha Quotes, Tamil New Year Wishes, 

இது போன்ற  கவிதைகள் தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best friendship kavithaigal in Tamil. we hope you love this friendship kavithaigal in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you for visiting our page. we are regularly updating our friendship kavithaigal in Tamil. keep following for more friendship kavithaigal in Tamil.

Tags: school friendship kavithai in tamil, girl friendship kavithai in tamil lyrics, friendship kavithai in english, heart touching friendship quotes in tamil text, college friendship kavithai in tamil,நட்பு கவிதைகள் 2 வரிகள்,ஆண் பெண் நட்பு கவிதை.