Elon Musk Quotes In Tamil - எலோன் மஸ்கின் பொன்மொழிகள் 2024

Elon Musk Quotes: Hai friends welcome to our site. Are you looking for an Elon Musk Quotes in Tamil? Don't worry here we share Elon Musk Quotes in Tamil. So it's strange to tell people 'who is Elon Musk,' when the world already knows him as an engineer and technology entrepreneur. Now that we know what makes Elon Musk's quote-worthy, and before I fill you in on his biography, I'd like to list the top Elon Musk quotations.

Elon Musk Quotes In Tamil
Elon Musk Quotes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Elon Musk Quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Elon Musk Quotes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.

Also Check:

Nambikai Quotes In Tamil

Inspirational Quotes In Tamil

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Money Quotes In Tamil

Elon Musk Quotes in Tamil:

உன்னை நீயே  தொடர்ந்து
கேள்வி கேட்டுக் கொண்டே இரு
ஒரு செயலை எவ்வாறு சிறப்பாக
செய்ய முடியும் என்று
சிந்தித்துக் கொண்டே இரு.

நீ உனக்கு மிகவும் ஆர்வமுள்ள
விஷயத்தை எப்போதும் செய்ய வேண்டும்
அதுவே மற்ற அனைத்து விஷயங்களை விட
உங்களுக்கு  மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும் .

பள்ளி படிப்பை
வாழ்க்கையோடு குழப்ப கூடாது 
நான் ஹார்ட்வேர்டு பல்கலைகழகத்திற்கு
சென்றதில்லை ஆனால் என்னிடம் வேலை
செய்யும் நபர்கள் அங்கு படித்தவர்கள்.

Elon Musk Quotes In Tamil
Elon Musk Quotes In Tamil

சிலர் மாற்றத்தை விரும்புவதில்லை
மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்
இல்லை என்றால் பேரழிவு காத்திருக்கலாம்.

சில காரியம் உனக்கு முக்கியமாக இருந்தால்
எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும்
அந்த காரியத்தை முடித்து விடுங்கள்.

நான் ஒரு பொழுதும்
முயற்சியை கைவிடமாட்டேன்.
நான் அவ்வாறு கைவிட்டிருந்தால்
அது கண்டிப்பாக இயலாத
காரியமாக இருக்கும். 
இல்லையென்றால்
நான் இறந்து போய் இருப்பேன்.

Elon Musk Quotes In Tamil
Elon Musk Quotes In Tamil

 என் எண்ணம் எப்போதும்
அசாதாரண காரியங்களை எல்லாம் 
சாதாரண மனிதர்கள் செய்து முடிக்கிறார்கள்.

 நீங்கள் எதிலும் தோல்வி
அடையவில்லை என்றால்
புதுமையான காரியங்களை
சோதனை செய்யவில்லை
என்று அர்த்தம்.

காலையில் தினமும் எழுந்து
இன்று  சிறப்பாக இருக்கும்
என்று எண்ணினால் அது
ஒரு அற்புதமான நாள்.
இல்லையெனில்
அது அப்படி இருக்காது.

நீங்கள் செய்வதைப் பற்றி 
தொடர்ந்து விமர்சனங்களைத் தேடுங்கள்
சொல்லப்பட்ட விமர்சனம்
தங்கத்தை போல மதிப்புமிக்கது.

மேலும்  
Inspiration Quotes, Motivational Quotes, Success Quotes, Smile Quotes, Fathers Day Wishes, Brothers Quotes, Mother Quotes, Attitude Quotes, Father Quotes, Sister Quotes, Marriage Wishes for friend, Festival Wishes, New Year Wishes, MothersDay Wishes, Brothers Day Wishes, Chrismas Wishes, kadhal Kavithai, love feeling Quotes, Buddha Quotes, Sisters Day Wishes, Holi Wishes, Diwali Wishes, Teachers Day Wishes, Bakrid wishes, May Day Wishes, Pongal Wishes, angry quotes, Life advice quotes, Tamil New Year Wishes, Ramadan Wishes,  Bharathiyar Quotes, Nature Quotes, Love sad quotes, sad quotes, Lonely Quotes, Lovers Day Wishes, Money Quotes.
இது போன்ற பொன்மொழிகள் மற்றும் வாழ்த்துக்கள் தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Elon Musk quotes in Tamil. we hope you love these Elon Musk quotes in Tamil, if yes comment us in the below comment box and share it with your friends. Thank you for visiting our blog. we are regularly updating our Elon Musk quotes in Tamil. keep following for more Elon Musk quotes in Tamil.

Tags: elon r musk, elon musk life story, elon musk new project, elon musk degree, 
elon musk quotes tamil, elon musk quotes funny, elon musk quotes about the future, elon musk quotes never give up, elon musk quotes on investing, elon musk quotes for students, elon musk quotes about love, elon musk quotes education