தீபாவளி வாழ்த்துக்கள் - Diwali Wishes In Tamil | Deepavali Wishes In Tamil 2024

Diwali Wishes: Hi everyone welcome to our post. Are you looking for Diwali wishes in Tamil? Don't worry here we share the Diwali wishes in Tamil. Diwali is a Hindu, Jains, Sikh, and certain Muslim and Buddhist New Year's festival. The festival of lights, which is popular in South Asian nations and among people of South Asian origin, is celebrated with oil lamps known as diyas, which are lit to commemorate the goddess of riches and prosperity Lakshmi and to signify the triumph of light over darkness. While it has religious roots, it has evolved into a secular celebration in many parts of the world and across many cultures.

Diwali Wishes In Tamil
 Diwali Wishes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Diwali wishes in Tamil - ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள்.நாங்கள் இந்த பதிவில் Diwali wishes in Tamil -ல் கொடுத்துள்ளோம்.இந்த தீபாவளியை உங்க நம்பர்கள் மற்றும் உங்கள் குடுபத்துடன் மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள்.

Also Check:

Happy Birthday Wishes In Tamil

Kadhal Kavithaigal In Tamil

Good Morning Wishes In Tamil

Diwali Wishes In Tamil:

இந்த தீபாவளியில்  வரும் ஒளி வெள்ளத்தில்
துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி விலகட்டும்,
நன்மைகள் பெற கொண்டாடுவோம் தீபாவளியை!

இறைவன் உங்கள் குடுபத்துக்கு 
எல்லா வளங்களும்,ஆரோக்கியமும்
கொடுக்கட்டும்!
மகிழ்ச்சியும், சந்தோசமும் உனதாகட்டும்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Diwali Wishes In Tamil
 Diwali Wishes In Tamil

மத்தாப்புகள் சிதற
பட்டாசுகள் வெடிக்க
வீடெங்கும் மகிழ்ச்சி
வெள்ளம் பொங்க
கொண்டாடுங்கள்
இந்த தீபாவளியை!
இனிய தீபாவளி
நல்வாழ்த்துகள்!

புத்தாடைஉடுத்தி
வீடு எங்கும்  தீபம் ஏற்றி
விழாக்கோலம் பூணுவதல்ல
தீபாவளி!
மன அழுக்கையெல்லாம் நீக்கி
தன்னம்பிக்கை நெய்யிலே
மகிழ்ச்சி தீபம் ஏ ற்றுவதே தீபாவளி!

அன்பு எங்கும் நிறைந்து 
மகிழ்ச்சி பொங்கி
பிரிந்தோர் சேர்ந்து
இனிமையாய இணைந்து
கொண்டாடுவோம்
தீபாவளியை!
Diwali Wishes In Tamil
 Diwali Wishes In Tamil

இனிப்புகள் பரிமாற
மனங்கள்  இடம் மாற
பாசம் கொண்ட
இதயங்கள் களிப்பார
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

தீபங்களின் ஒளியில்
மத்தாபு சிரிப்பில்
பட்டாசு இசையில்
இனிப்புகளை பரிமாறி
தித்திக்கும் தீபாவளியை
அனைவரும் கொண்டாடுங்கள்.

Diwali Wishes In Tamil
 Diwali Wishes In Tamil

புத்தாடை மேனி   உடுத்தி
பூரிப்பை முகத்தில் உடுத்தி
பூஞ்சட்டி கொளுத்தி
புன்னகை வெடிக்கட்டும்
தீபாவளி நல்வாழ்த்துகள்!

வருடத்தில் ஒரு நாள்
வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாள்
தீபங்களின் ஒளி வெள்ளத்தில்
அன்பானவர்களின் அருகில்
தீபாவளியை இனிமையாய்
கொண்டாடுங்கள்.

மேலும்,
Pongal Wishes, Bakrid Wishes, Tamil New Year Wishes, New Year Wishes, Brothers Quotes, Mother Quotes, Marriage Wishes for friend,  Sister Quotes, Lovers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, Buddha Quotes,  Love sad quotes, May Day Wishes, angry quotes, Smile Quotes, Fathers Day Wishes, Money Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Holi Wishes, Festival Wishes,  Chrismas Wishes, kadhal Kavithai, Teachers Day Wishes, Ramadan Wishes, Bharathiyar Quotes, love feeling Quotes, Life advice quotes, Sad quotes, Lonely Quotes, Nature Quotes, Father Quotes, 
இது போன்ற valthukal, Quotes தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Diwali Wishes In Tamil. we hope you love these Diwali Wishes In Tamil, if yes comment to us in the below comment box and share with your friends. Thank you for visiting our Tamil blog. we are regularly updating our Diwali Wishes In Tamil. keep following for more Diwali Wishes In Tamil.

Tags: diwali wishes in english,deepavali wishes in tamil 2021,diwali wishes in tamil gif,தீபாவளி வாழ்த்துக்கள் கவிதை தமிழில்,தீபாவளி வாழ்த்துக்கள் sms,தீபாவளி வாழ்த்துக்கள் image,தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2022,தீபாவளி வாழ்த்துக்கள் gif