Missing Quotes: Hi friends welcome to our post. Are you looking for a missing quote in Tamil? Don't worry you are in the correct place. Here in this article, we are sharing beautiful missing quotes in Tamil. If you're missing somebody and aren't sure how to tell someone, these missing quotes may be just what you're looking for. You can rely on these fantastic missing quotes to help you find the perfect words to say to that someone you try not to think about. Now let's see the missing quotes in Tamil.
|
Missing Quotes In Tamil |
வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நீங்கள் missing quotes in Tamil -ல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நம் அனைவரும் என்றாவது ஒரு நாள் நமக்கு பிடித்தமான ஒருவரை கண்டிப்பாக பிரிந்து தவிப்போம் அப்போது அவற்றை வார்த்தையால் கூறமுடியாது. உங்கள் பிரிவை உணர்த்தும் வரிகளை தமிழில் (missing quotes in Tamil -ல்) இந்த பதிவில் கொடுத்துள்ளோம்.
Also Check:
Love Feeling Quotes in Tamil
Love Failure Quotes In Tamil
Lonely Quotes In Tamil
Fake Relationship Quotes In Tamil
Sad DP For Girls WhatsApp
Thanimai Quotes In Tamil
Missing Quotes In Tamil:
கண்கள் கூட கவிதை
பேசும் ஆனால்
கவிதை கூட கண்ணீர் சிந்தும்
உன்னை பிரிகையில்.
|
Missing Quotes In Tamil |
ஏதோ ஒன்று தொலைத்தது போல
என்னவோ ஒன்று தொலைந்தது போல
தொலைத்ததும் தெரியாமல் தேடவும் முடியமால்!
|
Missing Quotes In Tamil |
காரிருள் கலைந்தோட
கதிரவன் தன் கதிர் வீச
காற்றிடம் நான் செய்தி சொன்னேன்
அவள் இல்லா இரவு
கசந்தது என்று.
|
Missing Quotes In Tamil |
ஒரு உண்மையான அன்பை
எவ்வளவுதான் காயப்படுத்தினாலும்
மறுபடியும் உன்னை இன்னும்
நேசிக்கும் தவிர உன்னை விட்டு
விலகி செல்லாது.
|
Missing Quotes In Tamil |
விட்டு செல்ல எண்ணியதும் இல்லை
விட்டு கொடுக்க நினைத்ததும் இல்லை ஆனால் விதியின் விளையாட்டால்
இப்போது விலகி நிற்கிறேன்.
|
Missing Quotes In Tamil |
தேடி கொண்டு இருப்பதை விட
தேடி வரும் அன்பை நேசித்துப்பார்
உண்மையான அன்பு அங்கு இருக்கும்.
|
Missing Quotes In Tamil |
யாருக்காக சிரித்தாயோ
அவரை ஒரு வேலை மறந்து விடலாம்.
ஆனால் யாருக்காக அழுதாயோ
அவரை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது.
|
Missing Quotes In Tamil |
பேச நேரம் இல்லாத இதயத்திற்கு
பேச துடிக்கும் ஓர் இதயம்
சொல்லும் ஒரு வார்த்தை
ஐ மிஸ் யூ !
|
Missing Quotes In Tamil |
நான் இரவில் தூங்கிய
நேரத்தை விட
உனக்காக ஏங்கிய
நேரமே அதிகம் !
|
Missing Quotes In Tamil |
என் முழு நேர சிந்தனையும்
உனக்காக செலவழித்த பின்பும்
நாட்கள் நகர மறுக்கிறது
உன் பிரிவில் மட்டும்.
|
Missing Quotes In Tamil |
மேலும்,
Anbu quotes in Tamil, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.
Conclusion:
So these are the beautiful missing quotes in Tamil. we hope you love these missing quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our missing quotes in Tamil. keep following for more missing quotes in Tamil.
Tags: family missing quotes in tamil, miss u hubby quotes in tamil, miss, u quotes in tamil lyrics, friendship missing quotes in tamil, miss you tamil quotes in english, miss u wife quotes in tamil, frustrated quotes in tamil