Appa Quotes: Hi friends welcome to our site. Are you looking for the Appa quotes in Tamil? Don't worry here in this post we will share the Appa quotes in Tamil. Appa is the most important in everyone's life. He is the one and only real-time hero to her children. The value of a loving Appa has no price. A quote about Appa is once in a while the most effective way to discuss your feelings. Whether you need to tell your own Appa your feelings or need to impart to the world how you feel about being a father yourself, you can track down motivation in these genuine examples.
|
Appa Quotes In Tamil |
வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Appa Quotes In Tamil தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். நம் அனைவரின் என்பவர் மிக முக்கியமான ஒருவர் . ஒவ்வொரு பிள்ளைகளின் வாழ்வில் அவர்களது முதல் ஹீரோ அவர்களின் அப்பா மட்டுமே. இந்த பதிவில் அப்பா பற்றிய (Appa Quotes In Tamil) கவிதை வரிகளை பார்க்கலாம்.
Also Check:
Amma Quotes In Tamil
Brother Quotes In Tamil
Family Quotes In Tamil
Husband And Wife Quotes In Tamil
Appa Quotes In Tamil:
|
Appa Quotes In Tamil |
கண்ணில் கோபத்தையும்
இதயத்தில் பாசத்தையும்
வைத்திருக்கும் ஒரே உறவு அப்பா!
|
Appa Quotes In Tamil |
கடவுள் கொடுத்த வரம் கிடைக்க வில்லை
கடவுளே கிடைத்தார் வரமாக
அப்பா!
|
Appa Quotes In Tamil |
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை
தாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தங்கிடும்
ஒரே உயிர்!
|
Appa Quotes In Tamil |
எதனை பேர் நான் இருக்கிறேன்
என்று சொன்னாலும்
அப்பாவை போல் யாராலும்
இருக்கவே முடியாது.
|
Appa Quotes In Tamil |
ஆராய்ந்து பார்க்கும் வரை
யாருக்கும் தெரியாது
ஒவ்வொரு தந்தையின்
கஷ்டத்தை!
|
Appa Quotes In Tamil |
கண்ணில் கோபத்தை
இதயத்தில் பாசத்தை
வைத்திருக்கும் ஒரே உறவு
அப்பா!
|
Appa Quotes In Tamil |
இறைவனுக்கும் அப்பாவுக்கும்
சிறு வித்தியாசம்தான்
இறைவன் நாம் காணாத கடவுள்
அப்பா நாம் தினம் காணும் கடவுள்.
|
Appa Quotes In Tamil |
அழகிய உறவாய் அன்பான துணையாய்
உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும்
ஒரே உறவு அப்பா!
|
Appa Quotes In Tamil |
அப்பாவின் தோழில் ஏறி
சாமியை பார்க்கும் போது தெரியவில்லை
சாமியின் தோ ள் மீது தான் ஏறி இருக்கிறேன் என்று!
மேலும்,
Fathers day Quotes, Mother Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Buddha Quotes, Life advice quotes, Motivational Quotes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.
Conclusion:
So these are the best Appa Quotes in Tamil. we hope you love these Appa quotes in Tamil, if yes comment us in the below comment section and share them with your friends. Thank you so much for visiting our post. we are regularly updating our Appa quotes in Tamil. keep following up for more Appa quotes in Tamil.
Tags: miss u appa quotes in tamil,appa quotes in english,அம்மா அப்பா quotes,அன்புள்ள அப்பா கவிதை,பெண் குழந்தை அப்பா கவிதை,
அப்பா கவிதை status,தாய் தந்தை கவிதை