Related Post
Anbu Quotes In Tamil: Hi friends welcome to our site. Are you looking for Anbu quotes in Tamil? Don't worry you are in the correct place. Here in the post, we share the amazing and touching Anbu quotes in Tamil (Anbu Kavithai). Love is a collection of feelings and behaviors marked by intimacy, passion, and dedication. Love is presumably influenced by both biological and cultural factors. While hormones and genetics play a significant role, our personal beliefs about love also have an impact on how we express and experience love. Now let's see the Anbu quotes in Tamil ( Anbu Kavithai ).
|
Anbu Quotes In Tamil |
வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Anbu Quotes In Tamil -இல் தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். அன்பு என்பது நம் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. அன்பு மனிதர்களுக்கு மட்டும் இன்றி உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. அத்தகைய சிறப்பான அன்பு கவிதை வரிகளை Anbu Quotes In Tamil -இல் இந்த பதிவில் பார்ப்போம்.
Also Check:
Anbu Quotes In Tamil - அன்பு கவிதை வரிகள் (Anbu Kavithai):
அன்பு என்பது ஆழ்கடல் போன்றது
கரையில் தேடினால் சிப்பித்தான் கிடைக்கும்.
மூழ்கி தேடினால் தான் முத்துக்கள் கிடைக்கும்.
|
Anbu Quotes In Tamil |
அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு
அதை பெற்றாலும் கொடுத்தாலும்
சந்தோசமே!
|
Anbu Quotes In Tamil |
ஆனந்தமான வாழ்க்கை வாழ
ஆடம்பரம் தேவை இல்லை.
அன்பானவர்கள் இருந்தால் போதும்.
|
Anbu Quotes In Tamil |
கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லை
ஆனால் நிலைக்குமா என்பதில்தான் பிரச்சனை
அன்பு!
|
Anbu Quotes In Tamil |
உறவென்று ஆயிரம் பேர் இருந்தாலும்
ஒருவருக்காக மட்டும் மனது ஏங்குவது தான்
உண்மையான அன்பு !
|
Anbu Quotes In Tamil |
புன்னகையே அன்பின் சின்னம்
அதுவே நாம் பிறருக்கு கொடுக்கும்
அழகிய பரிசு!
|
Anbu Quotes In Tamil |
அன்பு என்பது
போர் செய்வது போன்றது
துவங்குவது சுலபம் நிறுத்துவது கடினம்!
|
Anbu Quotes In Tamil |
அன்போ,காதலோ,நட்போ
எதுவா இருந்தாலும் ஒருத்தர் விட்டால்
இன்னொருத்தருக்கு கண்டிப்பாக வலிக்கும்.
|
Anbu Quotes In Tamil |
ஒருவரிடம் பேசவே கூடாது
என்று முடிவு செய்த பிறகும்
அவரிடம் மீண்டும் பேச தூண்டும்
உணர்வே உண்மையான அன்பு.
|
Anbu Quotes In Tamil |
மேலும்,
Appa Quotes in Tamil, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Attitude Quotes, Motivational Quotes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.
Conclusion:
So these are the best Anbu quotes in Tamil. we hope you love these Anbu quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our Anbu quotes in Tamil. keep following for more Anbu quotes in Tamil.
Tags: உண்மையான அன்பு quotes, பெண்ணின் அன்பு கவிதை,அழகான கவிதை வரிகள்,பாசம் கவிதை வரிகள்,உண்மையான பாசம் கவிதை,அன்பு பிரிவு கவிதை,கவிதை தமிழ்,anbu kavithai images in tamil,