Mokka Jokes: Hi friends welcome to our site. Are you searching for mokka jokes in Tamil? Don't worry you are in the correct place. If you love jokes at every moment then this post is very interesting for you. Read the following mokka jokes in Tamil and tell them to your friends and make funny moments.
வணக்கம் நண்பர்களே எங்கள் பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம். நீங்கள் நகைச்சுவையை விரும்புவாரா அப்படியானால் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். இந்த பதிவில் அற்புதமான மொக்க ஜோக்ஸ் தமிழில் (Mokka jokes in tamil) கொடுத்துள்ளோம். இதனை படித்து மகிழ்ச்சி அடைந்து உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.
Also Check:
Kadi Joke In Tamil With Answer
Mokka Jokes In Tamil - மொக்க ஜோக்ஸ்:
விடை: அதற்கு சாகாம இருக்கனும்.
பல்லு வலிக்கு முக்கியமான காரணம் என்னனு தெரியுமா ?
விடை: பல்லு தான்.
ஒரு பயன் ஸ்கூல் ஓபன் பண்ணியும் போகவே இல்லை ஏன் தெரியுமா
விடை: ஏன்னா அவன் காலேஜ் படிக்கிறான்.
ஒருத்தன் ஊதுபத்தி ஸ்டான்ட் முழுங்கிட்டான் ஆனா அவனுக்கு ஒன்னும் ஆகல ஏன்?
விடை: ஏன்னா அவன் சாப்பிட்டது வாழை பழத்தை.
விடை: நோயோடதான்.
ஏன்டா பார்முலா லாம் கைல எழுதி வெச்சு இருக்க?
விடை: எங்க டீச்சர் தான் எல்லா பார்முலாவும் பிங்கர் டிப்ஸ் ல வெச்சு இருக்கணும்னு சொன்னாங்க.
ஏம்மா அவர உலக்கையால அடிச்சு கொன்ன?
விடை: உரலயா தூக்க முடியல சார்.
காதலிக்கறவங்க ஏன் எப்ப பாத்தாலும் பொய்யே பேசுறாங்க ?
விடை: ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே.
என்கிட்டே சுத்தமா இல்லடா
பரவலா குடு நான் சுத்தம் பண்ணிக்கிறேன்.
நம்ம டீச்செர்க்கு என்ன ஆச்சு?
ஏன் கேக்குற?
திருக்குறளை போர்டு ல எழுதிட்டு அவங்களே இதை எழுத்தானது யாருனு கேக்கறாங்க.
Conclusion:
- sema kadi jokes in tamil
- kadi jokes in tamil for students
- tamil mokkai kelvi
- மழை ஜோக்ஸ்
- thangadurai kadi jokes in tamil
- kadi jokes in tanglish
- தமிழ் இரட்டை அர்த்த ஜோக்ஸ்
- mokka jokes in tamil images