Mokka Jokes In Tamil with Answer | தமிழ் மொக்க ஜோக்ஸ் 2024



Mokka Jokes: Hi friends welcome to our site. Are you searching for mokka jokes in Tamil? Don't worry you are in the correct place. If you love jokes at every moment then this post is very interesting for you. Read the following mokka jokes in Tamil and tell them to your friends and make funny moments.

Mokka Jokes In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் பக்கத்திற்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம். நீங்கள் நகைச்சுவையை விரும்புவாரா அப்படியானால் நீங்கள் சரியான இடத்தில்  தான் இருக்கீறிர்கள். இந்த பதிவில் அற்புதமான மொக்க ஜோக்ஸ் தமிழில் (Mokka jokes in tamil) கொடுத்துள்ளோம். இதனை படித்து மகிழ்ச்சி அடைந்து உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

Also Check:

Kadi Joke In Tamil With Answer

Thangadurai Jokes In Tamil

Mokka Jokes In Tamil - மொக்க ஜோக்ஸ்:

ரொம்ப நாள் உயிர் வாழ என்ன பண்ணனும்  
விடை: அதற்கு சாகாம  இருக்கனும்.

பல்லு வலிக்கு முக்கியமான காரணம் என்னனு தெரியுமா ?
விடை: பல்லு  தான். 

ஒரு பயன் ஸ்கூல் ஓபன் பண்ணியும் போகவே இல்லை  ஏன் தெரியுமா 
விடை: ஏன்னா அவன் காலேஜ் படிக்கிறான்.

ஒருத்தன் ஊதுபத்தி ஸ்டான்ட் முழுங்கிட்டான் ஆனா அவனுக்கு ஒன்னும் ஆகல ஏன்?
விடை: ஏன்னா அவன் சாப்பிட்டது வாழை பழத்தை. 

சார் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும் ?
விடை: நோயோடதான்.

ஏன்டா பார்முலா லாம் கைல எழுதி வெச்சு இருக்க?
விடை: எங்க டீச்சர் தான் எல்லா பார்முலாவும் பிங்கர் டிப்ஸ் ல வெச்சு இருக்கணும்னு சொன்னாங்க. 

ஏம்மா அவர உலக்கையால அடிச்சு கொன்ன?
விடை: உரலயா தூக்க முடியல சார்.

காதலிக்கறவங்க ஏன் எப்ப பாத்தாலும் பொய்யே பேசுறாங்க ?
விடை: ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே. 

ஒருத்தன் தினமும் இரவில் தலைக்கு அடில dictionary book வெச்சு தூங்குறானாம் ஏன் ?
விடை: ஏன்னா அவனுக்கு தினமும் நைட் அர்த்தமில்லாத கனவு வருதாம் 

ஒரு கிணத்துல கல்ல போட்ட முதுகுது ஏன் தெரியுமா?
விடை: என்ன அதுக்கு நீச்சல் தெரிலையாம் 


எங்க அம்மா சர்க்கரை டப்பால உப்பு னு எழுதி வெச்சாங்க ஏன்?
விடை: எல்லா எறும்பையும் ஏமாத்துறதுக்கு  

ஒரு போலீஸ் தேங்காயை ஒடச்சி ஸ்டேஷன் க்கு எடுத்துகுடு பொன்ராம் ஏன் ?
விடை: என்ன அங்க பொய் கைதியை துருவி துருவி கேள்வி கேக்க 

ஒருத்தர் எப்ப பாரு ஊருக்குள்ள கட்டையோட சுத்திட்டு இருந்தாராம் ஏன் தெரியுமா ?
விடை: அவரு ஒரு கட்ட ப்ரம்மசாரியாம் 

நண்பா 100 ரூபாய் இருந்த குடு 
என்கிட்டே  சுத்தமா இல்லடா 
பரவலா குடு நான் சுத்தம் பண்ணிக்கிறேன்.

நம்ம டீச்செர்க்கு என்ன ஆச்சு? 
ஏன் கேக்குற?
திருக்குறளை போர்டு ல எழுதிட்டு அவங்களே இதை எழுத்தானது யாருனு கேக்கறாங்க.

மேலும்,
Father Quotes, Mother Quotes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Lonely Quotes, Love sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best mokka jokes in Tamil. we hope you love these mokka jokes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more mokka jokes in Tamil.

Related Searches:
  • sema kadi jokes in tamil
  • kadi jokes in tamil for students
  • tamil mokkai kelvi
  • மழை ஜோக்ஸ்
  • thangadurai kadi jokes in tamil
  • kadi jokes in tanglish
  • தமிழ் இரட்டை அர்த்த ஜோக்ஸ்
  • mokka jokes in tamil images