Fathers Day Quotes: Hi friends welcome to our site. Are you looking for Fathers day quotes in Tamil? Don't worry you are in the correct place. Here we share some best Father day quotes in Tamil. Every father sacrifices his life for a family so people recognize the contribution of the fathers. Fathers Day is celebrated every June month on different dates. Most of the country celebrated on the third Sunday of June month. Now let's see the Fathers day quotes in Tamil.
Fathers Day Quotes In Tamil |
வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Fathers day quotes in Tamil-இல் தமிழில் தேடுபவர்களா கவலை வேண்டாம் நாங்கள் இந்த பதிவில் Fathers day quotes in Tamil-இல் கொடுத்துள்ளோம்.அப்பா என்பவர் குடும்பத்தில் மிக முக்கியமானவர். அவரே குடும்பத்தை வழிநடத்துவார். அப்பா கண்டிப்பாக இருந்தாலும் பிள்ளைகளின் மேல் பாசம் வைத்திருப்பார். தன் வாழ்க்கை முழுவதும் தன் குடுபத்திற்காக கஷ்டப்படுபவர். அவரை பற்றிய சில வார்த்தைகளை இங்கு பார்க்கலாம். உலகம் முழுவதும் ஜூன் மாதம் தந்தையர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாட படுகிறது. இந்தியாவில் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாட படுகிறது.
Fathers Day Quotes In Tamil :
கடவுள் கொடுத்த வரம் கிடைக்க வில்லை எனக்குகடவுளே கிடைத்தார் வரமாக அப்பா.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
என்னை பத்து மாதம் கருவறையில்
சுமந்தவள் என் தாய் என்றால்
என் தாயையும் சேர்த்து
நெஞ்சில் சுமந்தவள்
என் அப்பா!
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
Fathers Day Quotes In Tamil |
என் சிறிய வயதில்
என் கை பிடித்து நடை பயில
சொல்லி கொடுத்த அப்பா
என் கரம் பிடித்து நடந்த போது
என்ன நினைத்திருப்பார்.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
உழைத்து உழைத்து தன் உடலை பற்றி மறந்து
குடும்பம் குடும்பம் என்று தேய்ந்து
தன் குடும்பத்திற்காக வாழும்
அனைத்து அப்பாக்களுக்கு
தந்தையர் தின நல்வாழ்துக்கள்.
நான் பள்ளி செல்லும் வரை
உன்னை போல் அன்பான ஆசான் இல்லை
நான் பள்ளி சென்ற பின்
உன்னை தவிர அன்பான
ஆசான் எவரும் இல்லை.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும்
அப்பாவை போல் யார் இருக்க முடியும்.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
அன்பை உள்ளே வைத்து கொண்டு
எதிரியை போல் வாழும் ஒரு உறவு அப்பா.
மகளின் எல்லா பிரச்சனைக்கும்
உடனே தீர்வுகாண துடிக்கும்
முதல் இதயம் அப்பா மட்டுமே.
பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவது
ஒரு புறம் இருந்தாலும் தான் அனுபவித்த கஷ்டங்களை
தனது பிள்ளைகள் ஒரு போதும் அனுபவிக்க கூடாது
என நினைப்பவர் அப்பா மட்டுமே.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
அப்பா என்றால் பெண் பிள்ளைகள் உருக காரணம்
இந்த உலகில் தன்னை ஏமாற்ற நினைக்காத
ஒரே ஆண் அப்பா மட்டுமே.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
தலைக்கு மேல் உக்கார வைத்து
அழகு பார்க்கும் அப்பாக்களை
ஒரு நாளும் தலை குனிய விட கூடாது.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
தாய் என்பவள் பத்து மாதம் தான்
வாழ்க்கையை தியாகம் செய்தால்
தந்தை என்பவன் தன் வாழ்க்கையே தியாகம் செய்கிறான்.
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
மேலும்,
Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Festival Wishes, New Year Wishes, Christmas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes, Abdul kalam, Vivekananda quotes, sad quotes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.
Conclusion :
We hope you like the above Fathers day quotes in Tamil. If you say yes please comment us in the comment section. Then share these quotes with your friends and social media. We are regularly updating our posts so keep follow our site, Thank you so much for vising our site.
Related Searches :
- father daughter quotes in tamil download
- father and daughter kavithai in tamil
- appa quotes in tamil
- happy birthday wishes for father in tamil words
- kavithai about father in tamil
- father quotes in english words