Amma Quotes In Tamil | Tamil Amma Kavithai | Amma kavithai Tamil Lyrics |அம்மா கவிதை 2024



Amma Quotes:  Hi everyone welcomes to my site. Are you searching for amma quotes in Tamil?  Don't worry here we give the best amma quotes in Tamil. Amma is the most beautiful lady in the world. No one loves you like your mom. she is the best friend for you. She is t Everyone feels very proud of our mom. We are celebrating Mother day in every year on May second Sunday. Every mother is a soulmate to every son or daughter. All people have a lot of words to say about mom. But Some quotes are very sweet and touching mom's heart. Every mom is a very strong person. Now let's see the amma Quotes in Tamil.

Amma Quotes In Tamil
Amma Quotes In Tamil 


வணக்கம் நண்பர்களே நமது இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் Amma Quotes In Tamil இல் தேடுபவர்களா கவலை படாதீர்கள் இந்த பக்கத்தில் சிறந்த இல் கொடுத்துள்ளோம். அம்மா என்றல் யாருக்குத்தான் பிடிக்காது அம்மா என்பவள் ஒரு குடுபத்தின் மிக முக்கியமானவள்.ஒருவனுக்கு அவன் அம்மா தான் எல்லாம். அவனுக்கு அவள் தான் இந்த உலகத்தின் மிக சிறந்த அழகான பெண். ஒரு மகனுக்கோ மகளுக்கோ அவள் அம்மாவை விட சிறந்த தோழி யாரும் இருக்க முடியாது. வருடம் வருடம் மே மாதம் இரண்டாவது நாயற்றுகிழமை அன்னையர் தினம் கொண்டாட படுகிறது.

Also Check:

Appa Quotes In Tamil

Brother Quotes In Tamil

Family Quotes In Tamil

Husband And Wife Quotes In Tamil

Amma Quotes In Tamil :

எத்தனை முறை சண்டை போட்டாலும் 
தேடி வந்து பேசும் தெய்வம் 
என் தாயை தவிர வேறேதும் உண்டோ!
இந்த உலகினிலே!

வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளவுகோலே இல்லாத அன்பு
சுயநலமே இல்லாத இதயம்
அவள் தான் அம்மா!

ஆயிரம் விடுமுறை வந்தாலும்
அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுப்பு இல்லை
அம்மா சமையலறை!

ஆயிரம் முறை காயப்பட்டாலும்
தன்னை ஒருமுறை கூட காயப்படுத்தாத உறவு
அம்மா!

Amma Quotes In Tamil
Amma Quotes In Tamil


நான் பார்த்த முதல் அழகியும்
அவளே எனது உலக அழகியும்
அவளே என் அம்மா!

தூக்கத்தில் உன்னை நினைப்பவள் காதலி
தூங்காமல் உன்னையே நினைப்பவள் அம்மா.

சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது
அட தாயி ரெண்டு தாயி இருக்குதா.

முதலில் நான் பேசி பழகியதும்
உன் பெயர் தான்
முதலில் நான் எழுதி பழகியதும்
உன் பெயர் தான் அம்மா.

அடி முடி தேடினாலும்
அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம் அறிய முடியாத
உயிர் சித்திரம் அம்மா.

கள்ளி காட்டில் பிறந்த தாயே
என்ன கல் உடைச்சி வளத்த நீயே
முள்ளுக்காட்டில் முளைத்த தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே 

மூன்றெழுத்து கவிதை சொல்ல சொன்னால்
முதலில் சொல்வேன் அம்மா என்று.

பால் மனம் வீசும்  பூ முகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம்
வேண்டிட வந்த பூச்சரம்.

அம்மாவின் கைக்குள் இருந்தவரை 
உலகம் அழகாகத்தான் தெரிந்தது.

கருப்பை ஒன்றை காதலோடு சுமக்கிறாள்
வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்
மறுபிறவி பெற்று உனக்கு உயிர் தருகிறாள்
அம்மா!

மேலும்,
 Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes, Abdul kalam, Vivekananda quotes, sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Related Searches :

  • amma pasam kavithai in tamil
  • அம்மா கவிதைகள் தமிழ்
  • amma kavithai tamil lyrics
  • அம்மா பற்றிய கவிதை
  • miss u amma quotes in tamil
  • heart touching amma kavithai in tamil
  • அம்மா நினைவு கவிதை
  • amma kavithai in tamil download