Abdul Kalam Quotes: Hi friends welcome to our blog. Are you looking for Abdul Kalam Quotes in Tamil? Don't worry you are in the correct place. Here we give the best Abdul Kalam Quotes in Tamil. Abdul Kalam was an Indian space scientist. He was born on 1931 October 15. Abdul Kalam is the 11th president of India. Abdul Kalam works with ISRO, DSRO. He is coming from Rameshwaram. Abdul Kalam is one of the great leaders of India. He got a Bharat Ratna award. Abdul Kalam wrote many quotes. He died on 2015 July 27. Kalam's speeches are motivating to all youngsters. Abdul kalam quotes are very powerful. Here we give some best Abdul Kalam Quotes In Tamil.
Abdul Kalam Quotes In Tamil |
இங்கு வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம் எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. இந்த பதிவில் கொடுத்துள்ளோம். அப்துல்கலாம் மிக சிறந்த மனிதர் அவர் இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர். அவர் ஒரு விண்வெளித்துறை விஞ்ஞானி. தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தார். இவர் பாரத ரத்னா விருதை பெற்று உள்ளார். இவரது பேச்சுக்கள் மிக அற்புதமானவை. இவரது வார்த்தைகள் பல இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் கலாம் 2015 ம்ஆண்டு இயற்கை எய்தினார்.இப்பொது கலாம் எழுதிய சில வரிகளை பார்ப்போம்.
Also Check:
Abdul Kalam Quotes In Tamil:
கனவு காணுங்கள் ஆனால்கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது இல்லை
உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ
அதுவே கனவு.
நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால்
நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால்
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.
ஒரு முறை வந்தால் கனவு
ஒரு முறை வந்தால் கனவு
இருமுறை வந்தால் ஆசை
பலமுறை வந்தால் அது இலட்சியம்.
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி
நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி
திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால்
அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.
வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம்
வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம்
இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால் நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
நீ நீயாக இரு.
Abdul Kalam Quotes In Tamil |
நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யார் முன்னேயும் எப்போதும்
மண்டியிடுவது இல்லை.
அழகை பற்றி கனவு காணாதீர்கள்
அழகை பற்றி கனவு காணாதீர்கள்
அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்
கடமையை பற்றி கனவு காணுங்கள்
அது உங்கள் வாழ்க்கையையே அழகாக்கிவிடும்.
வாய்ப்புக்காக காத்திருக்காதே
வாய்ப்புக்காக காத்திருக்காதே
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.
கஷ்டம் வரும்போது
கஷ்டம் வரும்போது
கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்
கண்ணை திறந்துபார்
நீ அதை வென்று விடலாம்.
வானத்தை பாருங்கள்
வானத்தை பாருங்கள்
நாம் தனித்து இல்லை
இந்த பிரபஞ்சம் முழுவதும்
நம்மிடம் நட்பாக உள்ளது
கனவு காண்பவர்களுக்கும்
உழைப்பவர்களுக்கு மட்டுமே
சிறந்தவற்றை வழங்குகிறது.
சிந்திக்க தெரிந்தவனுக்கு
சிந்திக்க தெரிந்தவனுக்கு
ஆலோசனை தேவை இல்லை
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு
வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
உன் கை ரேகையை பார்த்து
உன் கை ரேகையை பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயத்துவிடாதே ஏனென்றால்
கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போன்ற சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும்.
மேலும்,
Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, Bible verses, Bible vasanam, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Lonely Quotes, Love sad quotes, sad quotes
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.
Conclusion :
So these are the some best Abdul Kalam Quotes in Tamil. We hope you like these Quotes. We are regularly updating our posts so keep following our site for more updates. Thank you very much for visiting our site.
Related searches :
- abdul kalam tamil thathuvam
- positive abdul kalam quotes in tamil
- அப்துல் கலாம் கவிதை தமிழ்
- அப்துல் கலாம் தத்துவங்கள்
- அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழில்
- abdul kalam quotes in tamil pdf free download
- apj abdul kalam tamil kavithai download
- அப்துல் கலாம் பொன்மொழிகள் pdf