Tamil Ponmozhigal | Thought In Tamil | Ponmozhigal In Tamil | Ponmoligal In Tamil | தமிழ் பொன்மொழிகள் 2024

Tamil Ponmozhigal: Hello everyone welcomes to our site. Are you looking for a Tamil Ponmozhigal? Here we have to collect one of the best Tamil Ponmozhigal.  So many leaders said more ponmozhigal for a successful life. Every leader wrote ponmozhigal in an own life experience. Ponmozhigal has the ability to change everyone's life. it's giving a motivation for a successful life. So read the below ponmozhigal and follow the ponmozhigal in your life after that you're the best person. then share your friends and social media. Now let see the Tamil Ponmozhigal.

Tamil Ponmozhigal
Tamil Ponmozhigal


அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு மிக்க  நன்றி.  நீங்கள் தமிழ் பொன்மொழிகள் (Tamil Ponmozhigal) தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கீறிர்கள். ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெற்றியை காண்பதற்கு அவனுக்கு சில உத்வேகம் தேவைபடுகிறது. தலைவர்கள் பலர் அவர்களின் வாழ்க்கையில் கற்ற அனுபவத்தை வைத்து பல பொன்மொழிகளை எழுதி உள்ளனர் அவைகள் மனிதர்களின் வாழ்க்கைக்கு உதவும்.இங்கு சில தமிழ் பொன்மொழிகள் (Tamil Ponmozhigal) கொடுத்திருக்கிறோம்.இதனை படித்து நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்  மற்றும் இந்த பொன்மொழிகள் உங்கள் வாழ்க்கையில்  ஒழுக்கமாக அறத்துடம் வாழ்வதுற்கும் உதவும். இதனை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

Tamil Ponmozhigal - தமிழ் பொன்மொழிகள் :

Tamil Ponmozhigal
Tamil Ponmozhigal


பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்
ஏனென்றால் பொய் வாழ விடாது
உண்மை சாக விடாது.    -விவேகானந்தர்


கண் பார்வை அற்றவன் குருடன் இல்லை
தன் குற்றங்களை உணராதவன் குருடன்.    -காந்தி

செல்வம் இருந்தால் உன்னை யாருக்கும் தெரியாது
செல்வம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.    -கதே

தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள்தான்
வெற்றிகளை குவிப்பார்கள்.     -வெர்ஜில்

வாய்ப்புக்காக காத்திருக்காதே
உனக்கான வாய்ப்பை
நீயே ஏற்படுத்திக்கொள்.    -அப்துல்கலாம்

Tamil Ponmozhigal
Tamil Ponmozhigal

பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்.    -கண்ணதாசன்

செய்ய முடித்தவன் சாதிக்கிறான்
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.     -பெர்னாட்ஷா

உங்கள் உடல் நலனை எப்படி பாதுகாக்கின்றிர்களோ
அதுபோல நேர்மையும் கடைபிடிக்க வேண்டும்.    -நேரு

ஆண்டவன்
எந்த கடமையும் செய்வதற்குரிய
நேரமளிக்காமல் சுமத்துவதில்லை.    - ரஸ்கின்

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எப்படி முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது.     -அப்துல்கலாம்

சுமைகளை கண்டு பயந்து விடாதே
இந்த உலகத்தை சுமக்கும் பூமியே
உன் காலடியில்தான்.    - விவேகானந்தர்

ஒரு நாணயத்தின்
இரு பக்கங்களை போன்றது தான்
ஒவ்வொரு செயலிலும்
நல்லதும் கெட்டதும்
அவர்களுடைய மனதை பொறுத்து
நல்லதும் கேட்டதும் தெரியும்.    -ஜெயலலிதா

மற்றவர்களின் எல்லா தேவைகளையும்
பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன்
என்ற பெயர் கிடைக்குமானால்
அந்த பெயர் உனக்கு வேண்டாம்.    -அம்பேத்கர்

உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது
அதை வெற்றி கொள்ளும் ஆற்றல்
வேறெந்த சக்திக்கும் கிடையாது.    -லிங்கன்

Tamil Ponmozhigal
Tamil Ponmozhigal

 

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம்
நாம் நல்லவர்களாகி விட முடியாது.    -காந்தி

இதயம் என்னும் சாணைக்கல்லில்
கூரேற்றிய போர்வாளின் கூர்மையான
முனை அகிம்சை.     -மகாத்மா

மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல
அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும்.     -அண்ணாதுரை

மனித வாழ்க்கையின் மிக பெரிய பிரச்னை பயம்.    -கிருஷ்ணமூர்த்தி ஜே

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது 
கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.     -அப்துல்கலாம்

துவண்டு விடாதீர்கள்
முதல் தடவை உங்களை ஒதுக்கலாம்
இரண்டாவது தடவை நீங்கள் ஒளி வீச போவது உறுதி
எனவே தொடர்ந்து செல்லுங்கள்.     -வால்டேர்

கண்ணனுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால்
கண்ணனுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை.    -தெரசா

அமைதியை விட உயர்வான சந்தோஷம்
இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.    -புத்தர்

நிம்மதியை நீங்கள் வேண்டினாள்
புகழை வேண்டாதீர்கள.    -லிங்கன்

தீயவனை நண்பனாக்கி கொள்வதைவிட
தனிமையை நண்பனாக்கி கொள்வது மேல்.    -முகமது நபி


மேலும்,
Tamil Kavidhaigal, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Lonely Quotes, Love sad quotes Christmas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, 
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Tamil ponmozhigal. we hope you love this Tamil ponmozhigal, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.  

Related Searches:
  • tamil thannambikkai ponmozhigal
  • tamil ponmozhigal text
  • tamil ponmozhigal sms
  • tamil ponmozhigal lyrics
  • ponmozhigal in tamil pdf
  • tamil ponmozhigal pdf free download
  • short ponmozhigal in tamil
  • sirantha tamil ponmoligal
  • ponmoligal in tamil