Motivational Quotes In Tamil For Students | Tamil Motivational Quotes For success 2024

Motivational Quotes: Hi friends welcome to our blog. Are you looking for motivational quotes in Tamil? don't worry you are in the correct place. Here we give some best motivational quotes in Tamil. Everyone wants to succeed in life so they need some motivation. In history, so many leaders like Gandhi, Viveganandhar, Bharathiyar, Abdulkalam, Che Guevara, Periyar, Kannadhasan, wrote motivational quotes. So read some motivational quotes in Tamil. It's very useful for your life. Now let's see the best motivational quotes in Tamil.

Motivational Quotes In Tamil
Motivational Quotes In Tamil

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.எங்கள் இணைய தளத்திற்கு  வந்தமைக்கு நன்றி. நீங்கள் மோட்டிவேஷனல் மேற்கோள்களை தமிழில் (Motivational Quotes in Tamil )தேடி கொண்டிருக்கிறீர்களா? கவலை படாதீர்கள். நீங்கள் சரியான இடத்தில தான் இருக்கீறிர்கள். ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவன்  வெற்றியை காண்பதற்கு அவனுக்கு சில உத்வேகம் தேவைபடுகிறது. அதற்கு சில Motivational Quotes பயன்படுகின்றன. இங்கு சில Motivational Quotes in tamil கொடுத்திருக்கிறோம். இதனை படித்து நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் .

Also Check:

Motivational Quotes In Tamil :


காலம் எப்போதும் உனக்கானதாக இருக்காது
காலம் அமையும் போதே உன் கடமையை
செய்து முடித்து விடு. காலத்தால் நிச்சயம்
நீ ஒருநாள் தூக்கி வீச படுவாய்.

வானத்தை பாருங்கள் நாம் தனித்து இல்லை
இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது.
கனவு காண்பவர்களுக்கு உழைப்பவர்களுக்கு
மட்டுமே சிறந்தவற்றை வழங்குகிறது.

எதையாவது ரொம்ப ஆசை படும்போது
ஆடை இப்பொது வைத்திருப்பவர்
சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என்று
நிச்சயப்படுத்தி கொள்ளுங்கள்.

வெற்றி என்னும் வேட்கை
 உன்னுள் இருக்கும் வரை
தோல்வி என்னும் தடைகள்
உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.

வெற்றி என்பது மிகவும் எளிதானதே
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்
செய்வதை விரும்பி செய்
செய்வதை நம்பிக்கையோடு செய்.

Motivational Quotes In Tamil
Motivational Quotes In Tamil


உன் உயர்ந்த கனவுகளை அடைய
எண்ணம் என்ற ஒன்றிற்கு உயிர் கொடுப்பாயானால்
ஒரு நாள் உன் கனவு நிஜமாகும்.

பணிந்து போவதால்
கோழை என்று எண்ணிவிடாதே
என் பலத்தை காண்பிக்க
நீ தகுதியானவன்
இல்லை என்று அர்த்தம்.

என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்
இன்பம் துன்பம் எது வந்தாலும்
மனம் அமைதியா மட்டும் இழந்து விடாதே.

கற்று கொள்ள முயற்சிப்பதும்
கற்று கொண்டதை தொடர்ந்து
செயலாக மாற்றுவதும் தான்
வெற்றியின் ரகசியம்.

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்
ஒரு எதிர்பார்ப்பு ஆனால்
ஒவ்வொரு நாளின் முடிவிலும்
ஒரு அனுபவம்.

ஒருவன் தன் வாழ்வில்
விழாமலே வாழ்ந்தான் என்பது
வெற்றி இல்லை.
வீழ்ந்த போதெல்லாம் எழுந்தான்
என்பதே வெற்றி.

தோல்வி என்பது கடினமானது தான்
ஆனால் எதையும் முயற்சிக்காமல் இருப்பது
தோல்வியை விட மோசமானது.

Motivational Quotes In Tamil
Motivational Quotes In Tamil

கலங்கிய நீரும்
குழம்பிய மனமும்
ஒரு நாள் தெளிந்தே தீரும்
கவலை வேண்டாம்.
இதுவும் கடந்து போகும்.

அடுத்தவன் பாதையை
பின் பற்றாதே ஏனெனில்
அது அவனுடைய பாதை
உன் பாதையை கண்டுபிடி.

எதையும் தாங்கும் மனவலிமை
ஒன்று இருந்தால் தோல்விகளை
துவைத்து காயப்பட்டு விடலாம்.

இந்த உலகமே
உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால்
நீ யாரையும் திரும்பி பார்க்காதே.

ஆயிரம் பேரை கூட
எதிர்த்து நில் ஆனால்
எப்போதும் ஒருவரைக்கூட
எதிர்பார்த்து நிற்காதே.

அவரை போல இவரை போல
அல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டு.

தனித்து விட்டால் தான் தெரியும்
நம் பலமும் பலவீனமும் நமக்கு தெரியும்.

தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை.

கடினமான பாதைகள்
எப்போதும் மகிழ்ச்சியான
இலக்கையே சென்றடையும்.


மேலும்,
Inspiration Quotes, Ponmoligal In Tamil, Lonely Quotes, Love sad quotes, Kavithaigal In Tamil, 
Father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best motivational quotes in Tamil. we hope you love these motivational quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends.Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches :
  • tamil motivational quotes for success
  • inspirational quotes for youngsters tamil
  • motivational quotes in tamil for students
  • motivational quotes in tamil download
  • tamil quotes about life in one line
  • motivational quotes in tamil for whatsapp status