Lonely Quotes In Tamil | Tamil Lonely quotes | Alone Quotes In Tamil 2024

Lonely Quotes In Tamil | Tamil Lonely quotes | Alone Quotes In Tamil 2024
Lonely Quotes In Tamil | Tamil Lonely quotes | Alone Quotes In Tamil 2024

lonely quotes: Hi friends welcome to our blog. Are you looking for lonely quotes in Tamil? you are in the correct place. Here we give some wonderful lonely quotes in Tamil. The fact is that you cannot always be with the people.No one wants to be alone but being people we are wired to be social, and these statements about dejection are about that. Being alone does not mean you should be lonely. Being alone gives you the chance to discover yourself. It allows learning thing about yourself.it is a great idea to be with your loved ones and who love you back, yet being distant from everyone else is useful for you as well. Below lonely quotes in Tamil to help you cope with isolation and loneliness.
Lonely Quotes In Tamil with image
Lonely Quotes In Tamil with image

Also Check:

lonely Quotes In Tamil:

வாழ்க்கையில்
நான் நினைத்தது
எதுவும் எனக்கு கிடைக்காமல்
போகும் போதெல்லாம் எனக்கு
ஆதரவாய் வந்து என்னிடம் ஆறுதல் கூறுகிறது
இந்த "தனிமை".


சந்திப்பு என்று வரும் போது
"மகிழ்ச்சி"பிரதானமாகிறது
பிரிவு என்று வரும் போது
"குறைகள்" பிரதானமாகிறது
இருந்தும் இல்லை என்று ஆன போது
"தனிமை" பிரதானமாகிறது.


என் மீது கோபம் கொண்டு
நாள் முழுவதும் பேசாமல் இருப்பாய்
அந்த நேரத்தில் நான் துடித்து போவேன்
நீ பேசாமல் இருப்பதற்காக அல்ல
என்னிடம் பேச துடிக்கும்
உன் இதயத்தை எண்ணி


தேடி போய் பேசுனா
"பொய்" என்றும்
விட்டு கொடுத்து பேசுனா
"பொய்" என்றும்
வெறுக்கும் இடத்தில அன்பு காட்டினாள்
"பொய்" என்றும்
இனிக்க இனிக்க நடித்து பேசுவதை தான்
"உண்மை" என்றும் நம்புகிறது
இந்த உலகம்.


என்னை யாருக்கும் பிடிக்க வில்லை
என்று நீ கவலை படுவதற்கு
நீ சந்தையில் விற்கும் பொம்மை இல்லை
உன்னை பிடித்து,உன்னை வாங்குவதற்கு,
உன்னை உனக்கு பிடித்தால் போதும்.
நீ....என்பது நீயே...!


வெளிநாட்டு வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்
தூரத்தில் இருந்து பார்த்தல்
அழகாக ஒளி மட்டும் தெரியும்
அருகில் சென்று பார்த்தால் தான் தெரியும்
அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது.


எல்லா வலிகளையும்
வார்த்தைகளால் சொல்லி
புரிய வைக்க முடியாது
சத்தம் இன்றி மௌவனமாகவே
அழுகின்ற ஆயிரம் வழிகள்
இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு


என் இதயத்தை
திருடி கொண்ட இதய கள்வனே
விழிகள் இருந்தும்
பார்வையற்றவனாக இருளில் தவிக்கிறேன்
உன்னை மட்டுமே காண
என் இமைகள்
இமைக்க வேண்டும் என.


கதறி அழுகவும் முடியாமல்
கண்ணீர் துளியை அடக்கவும் முடியாமல்
கலங்கியபடி வீதியில் நடந்து சென்ற 
அந்த கனமான நாட்களை
யாரும் கடக்காமல் இருக்கவே முடியாது.


அனைவரும் இருந்தும்
நீ அனாதை போல உணருகிறாய் என்றால்
உன் உண்மையான அன்பை
யாரிடத்திலோ இழந்து இருக்கிறாய்
என்று அர்த்தம்.

Lonely Quotes In Tamil With Image
Lonely Quotes In Tamil With Image

உனக்கு என்ன தெரியும்? 
ஏக்கங்களையும்,எதிர்பார்புகளையும்
சுமக்கும் என் இதயத்திற்கு தான் தெரியும்
ஏமாற்றத்தின் வலி என்னவென்று.


ஒருவரை இழக்கும் போது 
வரும் கண்ணீர் துளியை விட
அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு
இன்னும் வலி அதிகம்.


என் மீது
அளவு கடந்த அன்பை
வைத்து இருக்கிறேன்
என்று சொன்னவள்
இன்று அளவுக்கு மீறி
வெறுப்பை மட்டும் காட்டி
காணாமல் போய்விட்டாள்.


"தனிமை"
எதை புரிய வைத்ததோ இல்லையோ
இவ்வளவு காலம்
மிக பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறோம்
என்பதை புரிய வைத்தது.


உலகத்துலயே
ரொம்ப கஷ்டமான தருணம்
ரொம்ப கவலையோடு இருக்கும் போது
ரொம்ப சந்தோசமா இருக்கற மாதிரி நடிக்க்கிறது.


"தனிமை"
கொஞ்சம் வித்தியாசமானது தான்
நாமாக எடுத்து கொண்டால்
அது இனிக்கும்
அடுத்தவர் நமக்கு கொடுத்தால்
அது கசக்கும்.



"தனிமை "
தனியா இருப்பதன்
வழியை வெளி படுத்துகிறது
"தனிமை"
தனியாக இருப்பதன்
மகிமையை வெளிப்படுத்துகிறது.


உரிமையோடு
சிலரை உறவென்று நினைத்ததை
தவறென்று புரிந்தது
மீண்டும் தனிமையே போதும்
என்று விலகி விட்டேன்.


விரும்பும் போது
தெரியவில்லை எனக்கு
இப்படி வலிகளையும் வேதனைகளையும்
வலிமையாக தந்துவிட்டு போவாய் என்று.


தனிமையை உணர்வதற்கு
யாருடைய பிரிவும் தேவை இல்லை
உணர்வுகளுக்கு மதிப்பளிக்க
தெரியாத உறவுகள் போதும்.

Lonely Quotes In Tamil With Image
Lonely Quotes In Tamil With Image

இதுவும் கடந்து போகும்
என்பதை விட
இதுவும் பழகி போகும்
என்பதையே வாழ்க்கை
நமக்கு சில சமயங்களில்
கற்று தருகின்றன.


ஒரு பெண்ணை
உன்னிடம் அதிகமாக பேச
அனுமதிக்காதே பின்
அவள் உன்னை அதிகமாக பேச
வைத்து விடுவாள்
தனியாக!


மன அமைதிக்கான தனிமை 
மகிழ்ச்சியானது ஆனால்
அன்பு காட்ட யாரும் இல்லாத தனிமை
மிகவும் கொடுமையானது.


நாம் தேவை இல்லை என்று
சிலர் நம்மை நினைக்கும் முன்னர்
நாமாக விலகி நிற்க கற்று கொள்வது சிறந்தது.


இன்பத்திலும்
துன்பத்திலும்
மனம் விட்டு பேச
ஒருவர் துணை இல்லாத போது தான்
உண்மையான அன்பின் பெருமை புரியும்.

Feeling Lonely Quotes In Tamil:


உன்னை நிராகரித்தவர்களை
உன்னிடம் பேச காத்திருக்கும்
நிலையை உருவாக்கு அதுவும்
ஒரு வகை வெற்றிதான்.


என் அதிகபட்ச ஆசை எல்லாம்
என் மனம் கஷ்டப்படும் போது
என் வார்த்தையை கேட்க
ஒரு துணை வேண்டும் என்பதே.


எனக்கு தனிமை கொஞ்சம்
அதிகமாகவே பிடிக்கும்
ஏன்னெனில்
என் மனதை காயப்படுத்த
அங்கே யாரும் இல்லை.


நாட்கள் வேகமாய் நகருகிறது
ஆனால்
நான் அப்புடியே தான் இருக்கிறேன்
நீ என்னை விட்டு சென்ற இடத்தில்.


எவருக்கும்
உன்னை பிடிக்கவில்லை என்றால்
நீ இன்னும்
நடிக்க கற்று கொள்ளவில்லை என்றே அர்த்தம்.


ஆறுதல் சொல்ல
யாரும் இல்லாமல் 
அழுது முடித்த பின்
வரும் தன்னம்பிக்கை மிக பெரியது.


என்னதான் என்னை நானே
சமாதான படுத்தி கொண்டாலும்
சில ஏமாற்றங்கள்
வலிக்க தான் செய்கிறது.


நான் தனிமையில்
இருக்கும் போது எல்லாம்
எனக்கு துணையாய்
என் நினைவில் வந்து
ஒட்டி கொள்கிறாய்.

One Line Quotes In Tamil:


உனக்கு என்ன தெரியும்?
உனக்கு என்ன தெரியும்? 

நீ பேசாமல் இருக்கையில் புரிந்தது எனக்கு உன் மௌனம் அழகாய் என்னை கொள்ளும் என்று.

அருகில் இருந்து போலியாக உள்ள உறவை விட யாரும் இல்லா தனிமை மேலானது.

தனிமை என்பது மாயை நாம் விரும்பி ஏற்கும் பொழுது தனிமை உணர்வு நீங்கி விடும்.

நமக்காக எவரும் இல்லை என்று கவலை படாதே எவருக்கும் நாம் பாரமில்லை என்று சந்தோசப்படு.

என்ன நடந்தாலும் உன்னிடம் கூறியே பழகி விட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல.

பிறரிடம் கூற முடியாத கஷ்டங்களை ஆற்றிட விழிகள் உளற்றெடுக்கும் அருவி தான் கண்ணீர்.

காதல் வரம் கிடைத்தும் இன்னும் தனிமையில் தவம் கிடக்கிறேன் உன்னை கரம் பிடிக்க.

தனிமை என்பது தவிப்பு அது துணையை தேடும் துடிப்பு.

வழிகளை தரும் உறவுகள் வேண்டாம் ஆறுதல் தரும் தனிமையே தரும்.

எவருக்கும் வரக்கூடாத மிக கொடிய நோய் இந்த தனிமை.

பிறப்பதும் தனிமையிலே இறப்பதும் தனிமையிலே.

மேலும் Love Quotes, Sad Love Quotes, Attitude Quotes, Motivational Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Sisters Day Wishes,  Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Diwali Wishes, Pongal Wishes, MothersDay Wishes, Brothers Day Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Holi Wishes, Love SMS, Kavithai, இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion: 

So these are the best lonely quotes in Tamil. Hope you love these lonely quotes in Tamil, if yes comment us in the below comment box and share with your friends.Thank you so much for visiting our site. we are regularly updating our posts. keep following for more lonely quotes in Tamil

Related searches:
  • alone quotes in tamil text
  • alone quotes in tamil words
  • feeling lonely quotes about relationships in tamil
  • alone quotes in tamil lyrics
  • alone quotes in tamil sms
  • alone quotes in tamil download
  • sad quotes in tamil about life
  • feeling sad quotes in tamil