kavithaigal In Tamil | Tamil Kavithaigal | Iyarkai kavithai In Tamil | Kavithai Images In Tamil | Nature Kavithai In Tamil 2024

Kavithaigal : Hi friends welcome to our blog. Are you looking for a kavithaigal in Tamil? Don't worry about that here we have a wonderful kavithaigal in Tamil. This is the mixed category kavithaigal in Tamil like love, mother, daughter, nature, etc. Kavidhaigal is a combination of words. kavithaigal expressed your feelings so read carefully and share your feelings with friends and social media. Now let see the kavithaigal in Tamil.

kavithaigal In Tamil
kavithaigal In Tamil

வணக்கம் நண்பர்களே எங்கள் இணைய பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி. நீங்கள் கவிதைகளை தமிழில்  (kavithaigal in tamil) தேடி கொண்டிருக்கிறீர்களா கவலை படாதீர்கள் நீங்கள் சரியான இடத்தில தான் இருக்கீறிர்கள். கவிதை என்பது வார்த்தைகளின் தொகுப்பு ஒரு கவிஞன் தன் வார்த்தை விளையாட்டுக்களால் பலவற்றை பற்றி கவியாக எழுதுகிறான். காதல் பெண் அம்மா இயற்கை எது பற்றி வேண்டுமானாலும் வர்ணித்து விடுகிறான் சினிமாவில் கவிதைகள் மூலம் பாடல்கள் பாடுகின்றன. பண்டைய காலம் முதலே பல கவிஞர்கள் பல கவிதைகளை எழுதி உள்ளனர். எங்கள் இணைய பக்கத்தில் சில கவிதைகளை தமிழில் (kavithaigal in tamil) கொடுத்துள்ளோம் அதனை படித்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அனுப்புங்கள் .

Also Check:




Kavithaigal In Tamil- தமில் கவிதைகள்:

kavithaigal In Tamil
kavithaigal In Tamil

அழகின் அடையாளமே
இதயத்தின் அழியா  தடமே
ஒரு நாள் மலரே மறுநாள் கனவே
என் இதயம் துடிப்பதை நிறுத்தும் முன்
கண்களில் நீ உதிப்பாய் என்று
இதயம் காத்திருக்கிறது.

பாலைவனமாக இருந்தாலும் பயணம் செய்வேன்
பாதை காட்டுவது அவளாக இருந்தால்.
கொசு கடித்தாலும் நிம்மதியாக உறங்குவேன்
கனவில் வருவது அவளாக இருந்தால்
வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன்
வாழ்க்கை துணையாக அவள் வந்தால்.

நட்பு என்பது மலர் அல்ல
ஒரு நாளில் பூத்து  உதிர்த்திடுவதற்கு
நட்பு என்பது வானில் இருக்கும் நட்சத்திரத்தை போன்றது
வானம் இருக்கும் வரை இருக்கும்.

யார் சொன்னது
பெண் மட்டும் தான் உயிரை சுமப்பாள் என்று
ஒவ்வொரு ஆணின் இதயத்தை தொட்டு பாருங்கள்
அதில் ஒரு பெண் உயிராக இருப்பாள்.

நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ இருக்கும் நேரம் குறைவு தான்
ஆனால் நிலவை காண முடிந்த என்னால்
உன்னை காண முடியவில்லையே.

அசையாமல் இருக்கும் ஓவியத்தை கண்டுள்ளேன்
முதன் முறையாக இசையுடன் அசையும் ஓவியத்தை கண்டேன்
நீ மெதுவாக நடக்கையில்!

kavithaigal In Tamil
kavithaigal In Tamil

எதை எங்கு தொலைத்ததோ தெரியவில்லை
யார் கண்ணுக்கும் தெரியாமல் எதையோ
தேடி தினமும் திரிகிறது
காற்று!

ஒரு பெண்ணின் உடலை அடைவதில்லை ஆண்மை
அவளின் நம்பிக்கையை காப்பாற்றுவதில் உள்ளது ஆண்மை.

மென்மையில் பூக்களை தோற்க்கடிப்பவள்
கருவறையில் குடி அமர்ந்தாள்
பூக்களின் அரசியாம்
என் செல்ல மகள்!

எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும்
என்னை அறியாமல் நினைந்து விடுகிறேன்
உன் காதல் மழையில்!

கருவறையில் இருக்கும் வரை தெரியவில்லை
நான் இத்தனை நாள் சொர்க்கத்தில் தான் இருந்தேன் என்று.

பக்கம் பக்கமாக பேச வந்தேன்
ஆனால் உன்னிடம் பேசும் போது மட்டும்
முந்தி செல்கிறது என் மௌனம்!

அவள் விழிகளில் தொலைந்து விடுவேன்
என்று தெரிந்தும் தெரியாமல் தொலைந்து விட்டேன்
அவளிடம்!

மூச்சு நின்றாள் மட்டும் மரணமில்லை
சில அன்பான இதயங்களின் பேச்சு நின்றாள் கூட மரணம் தான்.

என் கண்கள் உன்னையே தேடுகின்றது
பாவம் அதற்கு தெரியவில்லை
நீ என் இதயத்தில் இருப்பது.

எத்தனை முறை படித்தாலும்
புரியாத புதிராகவே இருக்கிறது
அவள் பார்வையின் அர்த்தங்கள்.

kavithaigal In Tamil
kavithaigal In Tamil

நாடு நடுங்கும் ராஜாவாக இருப்பதை விட
ஒரு இதயம் விரும்பும் ரோஜாவாக இருப்பது சுகம்.

எந்த சொந்தமும் இல்லாத நீ
எனக்கு மட்டுமே சொந்தமென தோணுதடி
காதல் இதுதானோ.

மீட்க முடியவில்லையடி
எவ்வளவு முயன்றும் உன்னிடம்
அடகு வாய்த்த என் இதயத்தை!

அவள் என்றால்
அழகு என்று அர்த்தம்
அவள் என்று
அவளை மட்டும் அழைக்கும் போது.

இதழ்களில் மரணிக்கும் வார்த்தைகள் எல்லாம்
உன் முன் கவிதையாக பிறக்கிறது.

உன் விரல் நகம் ஆக ஆசை
நீ வெட்டி எரிந்தாலும் மீண்டும் வருவேன்.

மரணம் இல்லாமல் வாழ ஆசைதான்
மண்ணில் இல்லை
உன் மனதில்!

இமைக்காத இமைகள் உண்டு
உன்னை நினைக்காத நொடிகள் இல்லை.

பிரித்து பார்த்து
நேசம் காட்டாத ஒன்று
இயற்கை மட்டும் தான்!

கவிஞர்களின் ஒரே புகலிடம் இந்த காதல்.


மேலும், 
Tamil Ponmihigal, SMS, Kavithai, Lonely Quotes, Love sad quotes father Quotes, Mother Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Attitude Quotes, Chrismas Wishes, Holi Wishes,  Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Motivational Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes, Festival Wishes, New Year Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Bharathiyar Quotes, Buddha Quotes, Life advice quotes,
இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best kavithaigal in Tamil. we hope you love this kavithaigal in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches :
  • sweet kadhal kavithai tamil
  • tamil feeling kavithai words
  • tamil kavithaigal sms
  • tamil kavithaigal in tamil language about school
  • tamil kavithaigal lyrics
  • kavithaigal in english
  • kavithai in tamil love feel