Inspirational Quotes In Tamil For youngsters Tamil |Good Inspirational Quotes Tamil 2024



Inspirational quotes: Hi friends welcome to our site. Are you looking for an inspirational quote in Tamil? Don't worry you are in the correct location. Here we give the best inspirational quotes in Tamil. It can very help you reach your potential every day. Without a doubt, they're simply words. However, they're positive words. Furthermore, in case you're nearly surrendering or battling to drive yourself to the following level, in some cases that is exactly what you need. So whether you're attempting to complete a venture, start another side hustle, or hit that large labor of love, realizing how to rouse yourself and train your mind for progress can help. Along these lines, how about we jump into what is inspiration, how to propel yourself, and the persuasive statements of the day that will get you in the groove again. These persuasive statements will give you the kick-off your day needs, so remember to bookmark this page.

Inspirational Quotes In Tamil with image
Inspirational Quotes In Tamil
Along these lines, how about we jump into what is inspiration, how to propel yourself, and the persuasive statements of the day that will get you in the groove again. These persuasive statements will give you the kick-off your day needs, so remember to bookmark this page.

Also Check:

Motivational Quotes In Tamil For Students

Positive Quotes In Tamil

Life Quotes In Tamil With Images

Motivational Quotes In Tamil 

Motivational DP For WhatsApp

Money Quotes In Tamil

Nambikai Quotes In Tamil

Inspirational Quotes In Tamil

முயற்சி செய்ய தயங்காதே
முயலும் போது
முட்களும் உன்னை முத்தமிடும்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது
கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

நிகழ் காலத்தை சரியாக பயன்படுத்தி கொண்டால்
எதிர்காலம் நம்மை வரவேற்கும்

நான் மெதுவாக நடப்பவன் தான்
ஆனால் ஒருபோதும் பின் வாங்குவதில்லை.

எதனையும் எதிர்கொள்பவன்
என்ற எண்ணம் மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்

கடினமான பாதைகள் எப்போதுமே
மகிழ்ச்சியான இலக்கையே சென்று அடையும்.

நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே மிக சிறந்தது

நீ வெற்றி பெறுவதை
உன்னை தவிர வேறு எவராலும்
தடுக்கவே முடியாது

நீ உன் சிறகை
விரிக்கும் வரை
நீ எட்டும் உயரம் யார் அறிவார்

எல்லோரும் செல்லும் வழியில்
நீ போகாதே
உனக்கான வழியை நீ தேடு

வெற்றி பெற நினைப்பவனுக்கு
வானம் கூட வாசல் படி தான்

முடியாது என்று எதையும் விட்டு விடாதே
முயன்று பார் நிச்சயம் முடியும்.

லட்சியம் இருக்கும் இடத்தில
அலட்சியம் இருக்காது.

சவால் என்ற வார்த்தைக்குள் வாசல் மறைந்து இருக்கிறது.

வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும்
நம் எண்ணங்களை பொறுத்தே

Tamil Inspirational Quotes:


Inspirational quotes In Tamil with image
 Inspirational quotes In Tamil with image


விதைத்து கொண்டே இரு
முளைத்தால் மரம்
இல்லையேல் உரம்

ஒரு பலசாலி என்றுமே நம்புவது
தன்னம்பிக்கையை மட்டுமே.

பாறை போல் உட்கார வேண்டாம்
கடிகாரம் போல வேலை செய்யுங்கள்.

இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம்
நம்பிக்கையை இலக்காதிருந்தால்.

யார் சொன்னது
உனக்கு உதவி செய்ய யாரும் இல்ல என்று?
நீ மட்டும் முயற்சி செய்ய பயிற்சி எடுத்தால்
காலம் முழுவதும் உனக்குள் குடி இருப்பேன்
இப்படிக்கு தன்னம்பிக்கை!

நீ ஒதுக்கப்படும் இடத்தில்
நிமிர்ந்து நில்!
நீ புகழப்படும் இடத்தில்
அடக்கமாய் இரு!
நீ விமர்சிக்கப்படும் இடத்தில
மௌனமாய் இரு!
நீ நேசிக்கப்படும் இடத்தில
அன்பாய் இரு!
உலகம் உன் வசப்படும்.

வெற்றியோ,தோல்வியோ
கடமையை செய்வோம்
யார் பாராட்டினாலும் ,பாராட்டாவிட்டாலும்
கவலை வேண்டாம்.
நமது திறமையும்,நேர்மையும்
வெளியாகும் போது
பகைவனும் நம்மை
மதிக்க தொடங்குவான்

நீங்கள் பறக்க வேண்டும்
என்று முடிவு எடுத்து விட்டால்
முதலில் உங்கள் மனதில் உள்ள
சுமையை வீசி எறியுங்கள்
அப்போதுதான் பாரமில்லாமல்
நீங்கள் நினைத்த இலட்சியத்தை
அடைய முடியும்.

வாழக்கையை
வெளியே இருந்து
வேடிக்கை பார்பதை நிறுத்துங்கள்
சுமைகளை ஒதுக்கிவிட்டு ருசித்து
வாழ்ந்து பாருங்கள் பிறகு
வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம்
ஏதோ ஒன்றை பெற போகிறோம்!
சமாதானம் அடையும் மனதில்
இழப்பு இலகுவாகி நம்பிக்கை
துளிர் விட ஆரம்பிக்கிறது!

சின்னஞ்சிறு விதை போல
நீ இன்று செய்யும்
எல்லா முயற்சிகளும்
கண்டிப்பாக ஒருநாள்
விருட்சம் போல
உனக்கான வெற்றியை தேடி தரும்.

உன்னை சுற்றி இருப்பவர்களை
நீ மாற்றி அமைக்க முடியாது
ஆனால் உன்னை சுற்றி யார்
இருக்க வேண்டும் என்பதை
நீ மாற்றி அமைக்கலாம்.

இது உன் பாதை
உனக்கே உரித்தான பாதை
இந்த பாதையில் உன்னுடன் சிலர் வருவார்கள்
ஆனால் உனக்காக யாரும் நடக்க முடியாது

Good Inspirational Quotes Tamil:


Inspirational quotes In Tamil with image
 Inspirational Quotes In Tamil with image


வாய்ப்பு என்பது பறித்துக்கொள்வதல்ல
திறமையால் தேடி கொள்வது
திறமையில் கவனம் செலுத்து
வாய்ப்பு உன்னை தேடி வரும்.

காலம் சரியில்லை
நேரம் சரியில்லை
நிலைமை சரியில்லை
என்பது வெற்றி பேச்சு
நேரம் போதவில்லை என்பதே
வெற்றியின் பேச்சு!

வெற்றி பெறுவது மிக எளிமையானதே
எதை செய்கிறாய் என்பதை அறிந்து செய் ,
செய்வதை விரும்பி செய்
அதை நம்பிக்கையோடு செய்.

உன் கைரேகையை பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே
ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட
எதிர்காலம் உண்டு!

உண்மையாகவே
நீ உன் வாழ்க்கையை
விரும்புகிறாய் என்றால்
நேரத்தை வீணாக்காதீர்கள்
நேரங்களில் உருவானதே வாழ்க்கை!

கண்ணீர் துளிகளும்
வியர்வை துளிகளும்
உப்பாக இருக்கலாம்
ஆனால் அவைகள் தான்
உன் வாழ்வை
இனிப்பாக மாற்றுகின்றன!

புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறவாதே
அவை நீ இன்னொருமுறை
அவமான படமால்
உன்னை காப்பாற்றும்.

மாற்றம் ஒன்றே மாறாதது
இதை புரிந்து வாழ பழகி விட்டால்
யாருடைய மாறுதல்களும்
நம்மை பலமிழக்க செய்யாது.

குறை சொல்லுபவர்களுக்கு
நன்றி சொல்லுங்கள்
ஏனென்றால்
உங்களை செதுக்கி கொள்வதற்கு
அவர்களே உளி ஆகிறார்கள்!

தோல்விகளால் அடிபட்டு
விழுந்துவிட்டால்
உடனே எழுந்து விடு
இல்லை எனில் இந்த உலகம்
உன்னை புதைத்து விடும்.

விழுந்த இலைகளுக்காக
எந்த மரமும் அழுவதில்லை
தளிர்களை தந்து மீண்டும்
தன்னபிக்கையோடு தலையாட்டுகிறது.

ஒருவன்
விழாமல் வாழ்ந்தான்
என்பது பெருமை இல்லை
விழுந்தபோதெல்லாம் எழுந்தான்
என்பதே பெருமை!

வெற்றி பெற வேண்டும்
என்ற பதற்றம் இல்லாமல்
இருப்பது தான்
வெற்றி பெறுவதற்கான
மிக சிறந்த வழி.

Inspirational Quotes For WhatsApp Dp:


Inspirational Quotes In Tamil
 Inspirational Quotes In Tamil 


தன் சிறகுகளையே நம்புகிறது
அமர்ந்திருக்கும் கிளையை அல்ல
உன்னை நீ நம்பு வெற்றி நிச்சயம்!

ஒருவனை மனிதனாக்குவது
உதவிகளும்,வசதிகளும் இல்லை
அவனுக்கு ஏற்படும்
துன்பங்களும்,இடையூறுகளும்.

என் முயற்சிகள்
என்னை பலமுறை கைவிட்டதுண்டு
ஆனால் ஒரு முறை கூட
என் முயற்சியை கைவிடவில்லை.

மாறக்கூடியதை மாற்றுங்கள்
மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள்
முடியாதவற்றை
உங்களிடம் இருந்து
நீக்கி விடுங்கள்

கற்று கொள்ள முயற்சிப்பதும்
கற்று கொண்டதை
தொடர்ந்து செயலாக மாற்றுவதும் தான்
வெற்றியின் ரகசியம்!

உருகும் மெழுகில்
இந்த இருளை
கடந்து விட முடியும்
என்ற நம்பிக்கை
உன் வாழ்க்கையிலும் இருக்கட்டும்.

எதையும் செய்ய முடியும்
என்று நீ நம்பு
ஏனெனில்
உன் மனம் அதை செய்து முடிக்கும்
வழிகளை கண்டறியும்.

உன் பலவீனத்தை
முழுவதுமாக
நீ அறிந்து இருப்பாயானால்
உன் எதிரிகளையும்
நடுங்க வைக்கலாம்.

தனியாக போராடுகிறேன்
வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே
தனியாக போராடுவதே வெற்றி தான்.

தன்னம்பிக்கை என்ற ஒன்றை
சீர்குலைக்கும் நோய் தான் அச்சம்
அதை குணப்படுத்தும் மருந்தே தைரியம்.

எந்த ஒரு செய்யலையும்
ஆர்வம் குறையாமல்
நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்
வெற்றி நம்மை தேடி வரும்.

தோல்வி என்பது கடினமானது
ஆனால்
எதையுமே முயற்சி செய்யாமல் இருப்பது
அதை விட கடினமானது.

வாழ்நாள் முழுவது
மந்தையில் ஆடாக இருப்பதாய் விட
ஒரு நாள் சிங்கமாக இருந்துவிட்டு போ!

Inspirational Quotes For youngsters Tamil:

 

Inspirational Quotes In Tamil
 Inspirational Quotes In Tamil 


அடுத்தவன் பார்வையும்
உன் பார்வையும் ஒன்றாவதில்லை
நீ உன் பார்வையில் தெளிவாய் இரு.

வாழ்க்கையின்
சிறந்த நாட்களை அடைய
சில மோசமான நாட்களோடு
போராடியே ஆக வேண்டும்.

யாதும் சாத்தியமே!
உன் மனதில் திடம் இருந்தால்
அதை செய்ய
உன் மனதில் துணிவு இருந்தால்.

நிதானம் என்னும் அற்புதமான
ஆயுதத்தை பயன் படுத்துபவர்கள்
எதையும் சாதிப்பார்கள்.

உன் தோல்வியில் இருந்து
எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால்
அதுதான் உண்மையான தோல்வி.

சந்தேகத்தை எரித்து விடு
நம்பிக்கையை விதைத்து விடு
மகிழ்ச்சி தானாகவே வரும்.

உன் நேரத்தை வீணாக்கும் போது
கடிகாரத்தை பார்
ஓடுவது முள் இல்லை
உன் வாழ்க்கை!

இந்த உலகமே
உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால்
நீ யாரையும் திரும்பி பார்க்காதே/

எடுத்து வைப்பது
சிறிய அடியாக இருந்தாலும்
எடுத்து வைப்பது
சிகரமாக இருக்கட்டும்.

ஒன்றை கனவுக்கான
உன்னால் முடியுமானால்
அதனை கண்டிப்பாக செய்யவும் முடியும்.

மலையை பார்த்து
மலைத்து விடாதே
மலை மீது ஏறினால்
அதுவும் உன் கால் அடியில்

உலகம்!
உன்னை அறிவதை விட
உன்னை இந்த உலகிற்கு
அறிமுகம் செய்துகொள்.

மேலும் Friendship quotes, Good morning Quotes, MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes,  Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Attitude Quotes, Motivational Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes, Holi Wishes, SMS, Tamil Kavithai, இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best inspirational quotes in Tamil. hope you love these inspirational quotes in Tamil, if yes comment us in the below comment box and share your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches:
  • life advice quotes in tamil words
  • inspirational quotes for youngsters tamil
  • tamil motivational quotes for success
  • good inspirational quotestamil
  • tamil quotes about life in one line
  • self confidence quotes in tamil
  • motivational quotes in tamil pdf
  • happy quotes in tamil