Family Quotes: Hi, friends welcome to our blog. Are you looking for Family Quotes In Tamil? Here we share the great Family quotes in Tamil. Family is not an important thing. family is everything. A family defined as a group of persons who are related to each other. it is a meaningful connection.it is an unbreakable bond created by Fathers, mothers, brothers, sisters. we make wonderful memories with our family .sometime you can not express your feelings in words. here we give the best family quotes in Tamil. So you can share these quotes with your family and show your love.
Family Quotes In Tamil with image |
குடும்பம் என்பது ஒருவரோடு ஒருவர் உறவுடைய ஒரு குழு ஆகும். இதில் அம்மா அப்பா தங்கை , அக்கா அண்ணன் தம்பி என அனைவரும் இருப்பார்கள் குடும்பம் என்பது வெறும் வார்த்தை இல்லை இது ஒரு உணர்வு. ஒருவர் மீது ஒருவர் அளவில்லாத அன்பு கொண்டிருப்பார்கள். சில சமயம் அவர்கள் மீது கொண்ட அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மற்றவர்கள் மீது கொண்ட அன்பை சொல்ல இங்கு சில கவிதைகள் கொடுத்துள்ளோம். அதனை உங்கள் குடுப்பதில் உள்ளவர்களுக்கு அனுப்பி உங்கள் அன்பை தெரிய படுத்துங்கள்.
Family Quotes In Tamil:
நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும்
நம் பசி அறிந்தே பசியாற்றுபவள் அம்மா
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழைதுளி கூட என் அம்மாவின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்.
Family Quotes In Tamil with image |
மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மனைவியின் மகிழ்ச்சிற்காகவும்
ஆண்டவன் கொடுத்த வரம்
சொர்கம் இருக்கிறது
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு
பட்டா எதுக்கு
நேசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் எதற்கு.
பல மடங்கு அன்பை உள்ளே வைத்து கொண்டு
தன தங்கையை
எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்
தூண்களை போல் ஒற்றுமை
காத்திட நின்றிடுவோம்
நாமே அடை மழையாக
பெய்யும் சந்தோசம்.
தன் குழந்தையயை
Family Relationship Quotes In Tamil:
Family Quotes In Tamil with image |
ஆயுள் முழுவதும் பசி மறந்தோம்
ஒரு கண்ணில் அடி பட்டால்
பத்து கண்களிலும் வலி கண்டோம்.
ஒரு பெண்ணின்
நத்தை கூட்டின் உள்ள நீர் போதும்
எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்
காற்றும் கடலும் கை கட்ட
கவிதைகள் போன்று வாழ்ந்து வந்தோம்
ஐந்தெழுத்து புது மொழியை
அறிய வைத்தாள்
என் அம்மா அண்ணன்
தங்கை இருவருமே பாசம்
கொண்டு தமிழ் மண்ணை
நிலவுகள் சேர்ந்து பூமியில்
வாழ்ந்த வந்தோம் அது ஒரு பொற்காலம்.
அம்மாவிற்கு பணிவிடை செய்திடவே
ஜென்மங்கள் வாங்கி வந்தோம்
நம் ஜென்மங்கள் மாறிடும்
நேரத்தில் சொந்தங்கள்
சேர்ந்திருப்போம் அனைவரின்
அன்பில் ஆயுளும் கூடிடுமே
அடை காக்கிற கோழியப் போல
இந்த வீட்டை காப்பது யாரு
அழகான அம்மன் போல
எங்க அம்மாவை பாருங்க
எத்தனை சண்டைகள் வந்தாலும்
தம்பியின் கோபத்திற்கு அடங்கவும்
குறும்பு செய்யும் போது ரசித்தாள்
அக்காவின் அரவணைப்பும்
எத்தனை குழந்தை பெற்றாலும்
அம்மாவிடம் சொல்ல தயங்கும்
என்னையும் அக்காவையும் வைத்து
அண்ணனின் நெஞ்சில் ரத்தம் வரும்
அண்ணன்!
தன் வாழ்க்கையை பற்றி நினைக்கவே மாட்டான்
எதற்கு தங்க மாளிகை
கையில் கட்டும் கயிற்றில் இல்லை
Conclusion:
So these are the best family quotes in Tamil. we hope you love these family quotes in Tamil, if yes comment us in the below comment box and share them with your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.- happy family quotes in tamil
- family quotes in tamil language
- family relationship kavithai in tamil
- family relationship quotes in tamil
- uravugal quotes in tamil images
- family sentiment quotes in