Buddha Quotes In Tamil |Buddha Quotes Images | Buddha Quotes On Life | Buddha Quotes On Karma 2024



Buddha Quotes: Hi everyone welcomes to our blog. Are you looking for Buddha quotes in Tamil? Here we give the best Buddha quotes in Tamil. Buddha is also known as Siddhartha Gautama or Siddhartha gotta or Buddha Shakya muni was a mendicant, philosopher, spiritual teacher, religious leader, and meditator who lived in ancient India. Buddha is founder of the Buddhism. Buddha was born in an aristocratic family in the 6th century in Nepal. In his 20's he left the palace. Buddha died in the age '80s, Buddha taught so many people how to achieve great enlightenment. Buddha's doctrines became what is known as Buddhism. So read Buddha quotes in Tamil very carefully it is very useful to your life.

Buddha Quotes In Tamil
Buddha Quotes In Tamil 

புத்தரின் வரலாறு :

புத்தர் இவர் கிமு 483-563 இடையில் வாழ்ந்தவர். பௌத்தம புத்தரை அடிப்படையாக கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது.பௌத்தம புத்தர் கிறிஸ்த்து பிறப்பிற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர் பிறகும் போது இவருக்கு வைத்த பெயர் சித்தார்த்த கௌதமர் ஆகும்.பின்னாளில் ஞானம் பெற்று புத்தர் ஆனார் புத்தர் சாக்கிய முனி என்றும் அழைக்க பெற்றார். இவர் தனது பதினாறாவது வயதில் யசோதரையை மனம் முடித்தார். அவர்களுக்கு ரகுலன் என்ற ஆண்மகனும் பிறந்தார். அவரது 16 வயதில் தன் வாழ்க்கையை பற்றி யோசிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்போது கானகம் பயணித்தார். அப்போது வாரணாசி அருகே உள்ள சாரநாத் என்னும் இடத்தில் தவம் புரியும் போது ஐந்து சீடர்களை அவர் ஏற்றார். அவர் நல்லறம் புகட்டினார். புத்தர் என்றுமே தான் ஒரு தேவன் என்றோ , கடவுளின் அவதாரம் என்றோ கூறியதில்லை. நான் ஒரு புத்த நிலையை அடைந்த ஒரு சாதாரண மனிதன் என்றே கூறினார். ஆசையே துன்பத்திற்கு அடிப்படை என்று அவர் கூறினார்.

Also Check :

Buddha Quotes In Tamil:


Buddha Quotes In Tamil
Buddha Quotes In Tamil 


பிராத்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.

நீ எதுவாக ஆகிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

சிந்தனை எதுவோ அதுவாகவே நீ ஆகிறாய்.

இரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும்
கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு.

மகானை போல நீ வாழ வேண்டும் என்றில்லை
மனசாட்சியின் படி வாழ்ந்தாலே போதும்.

எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால்
நல்ல எண்ணங்களை மட்டுமே விதைக்க கற்றுக்கொள்.

போரில் ஆயிரம் பேரை வெல்வதை விட சிறந்தது
உன் மனதை வெற்றி கொள்வது.

அமைதியை விட உயர்வான சந்தோஷம்
இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை

நிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள்
இல்லையேல் விட்டுவிடுங்கள்.

தீமையை நன்மையால் வெல்லுங்கள்
பொய்யை உண்மையால் வெல்லுங்கள்.

பகையை பகையால் தணிக்க முடியாது
அன்பின் மூலமாகத்தான் பகையுணர்வு நீங்கும்.

Buddha Quotes In Tamil
Buddha Quotes In Tamil 


கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.

பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில்
கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள்.

நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ அந்நிலையை
நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான் நமது இன்றைய நிலை
நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.

பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள் 
நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்
உரியவரிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்
உறுதி காட்டுங்கள் பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது
நாளை நடப்பதை தடுக்க முடியாது
இன்றைய பொழுதில் இக்கணத்தில் வாழுங்கள்
அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு.

நான் பெரியவன் என்று நினைக்கும் போது
நீங்கள் சிறியவராகி போகிறீர்கள்
நான் ஒன்றுமே இல்லை என்றும் நீங்கள் அறியும் போது 
நீங்கள் எல்லையில்லாதவர் ஆகிறீர்கள்
ஒரு மனிதராக இருப்பதன் அழகே அதுதான்.

மனதை அடக்க நினைத்தால் அலையும்
அதை அறிய நினைத்தால் அடங்கும்
தவறு செய்வதும் மனம் தான்
இனி தவறு செய்ய கூடாது
என்று தீர்மானிப்பதும் மனம் தான்.

பொறுமையை விட மேலான தவமில்லை
திருப்தியை விட மேலான இன்பம் இல்லை
இரக்கத்தை விட உயர்ந்த அறம் இல்லை
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.

நிம்மதி வேண்டும் என்று தேடுகிறோமே தவிர
ஆசைகளை கைவிட யாரும் நினைப்பதில்லை
ஆசைகளை துறந்து பாருங்கள்
நிம்மதி என்றும் உங்கள் வசப்படும்.

விதி என்று எதுவும் கிடையாது
மனிதர்களுக்கு அப்பாற்பட்ட
சக்தி என்று எதுவும் கிடையாது
அறிவை நம்பு பகுத்தறிவை பயன்படுத்து
எதையும் அப்படியே ஏற்று கொள்ளாதே.

Buddha Quotes In Tamil
Buddha Quotes In Tamil 


இந்த பிரபஞ்சத்தில் ஏற்படும்
எண்ணற்ற மாற்றங்களுக்கு
பொறுப்பேற்கும் பரம் பொருள்
என்ற ஒன்றில்லை.

மற்றவர்களிடம் உள்ள குறைகளை
கண்டு பிடிப்பது மிகவும் எளிது ஆனால்
தன்னிடம் உள்ள குறைகளை
கண்டுபிடிப்பது தான் மிகவும் கடினம்.

தன் எதிரியாக இருந்தாலும் கூட
அவனுக்கு நல்லதே நடக்கும்
நினைப்பவன் தான் நல்ல குணம் படைத்தவன்
அந்த குணம் கொண்டவனுக்கு நல்லதே நடக்கும்.

நீ செய்த செயல்கள் எல்லாம்
உன் நிழல் போல உன்னையே
தொடர்ந்து வரும் அது
நல்லதா இருந்தாலும் சரி
தீயதாய் இருந்தாலும் சரி.

புத்தரின் பொன்மொழிகள்:

Buddha Quotes In Tamil


நம் வாழ்வில்
எதுவுமே நிலையானது இல்லை
என்று உணர ஆரமித்துவிட்டால்
நமக்கு இருக்கு ஆணவம்
இல்லாமல் போய் விடும்.

உன்னை கோபப்படுத்துவது
ஒருவனுக்கு இன்பத்தை தருவதாக 
இருந்தால் கோபப்படாமல் இருப்பது
உன் இன்பமாக இருக்கட்டும்.

சாவு வராமல் தடுத்து கொள்ள
இவ்வுலகில் ஆகாயத்திலாயினும்
கடலின் நடுவிலாயினும்
மலை குகையிலாயினும்
ஒளிய இடம் இல்லை.

அளிக்கும் பொருள் மீது
அழிய பற்றுற்ரு அலையும் மனமே
உன் உடலும் ஓர் நாள் அழியுமென்றறியாயோ
ஆன்ம சுகம் தேடாயோ!

குழந்தையாய் பிறந்து
வளர்ந்து சிறுவனாகி
வாலிபனாய் மகிழும் நாம்
வயது முதிர்ந்து
இறப்பதை விருப்புவதில்லை.

அமைதியாய் இருப்பவன்
முட்டாள் என்று எண்ணி விடாதே
பேசுபவனை விட கேட்பவனே
புத்திசாலி!

செல்வத்தை சேர்த்து வைக்கும் கருமி
பாவத்தை மூட்டை கட்டி சேர்த்து வைத்து
முடிவில் எல்லாத்தையும் இழக்கிறான்.

ஒருவருடைய வாழ்க்கையையாவது
மாற்றியமைக்காவிட்டால் நீ உனது வாழ்க்கையை
தவறாக வாழ்கிறாய் என்று அர்த்தம்.

நன்மைகளையும் தீமைகளையும்
சீர்தூக்கி பார்த்து முடிவு செய்பவனே ஞானி
எதையும் சிந்தித்து பார்ப்பவனும் அவனே.

கழகம் செய்ய விரும்புவோர்
ஒரு நாள் அழிந்து போவோம்
என்பதை அறிவதில்லை
அறிந்தவர்கள் கழகம் செய்வதில்லை.

Buddha Quotes In Tamil
Buddha Quotes In Tamil 

மற்றவர்களிடம் பேசும் போது
உங்கள் மனதில் இருப்பதய்
மட்டும் சொல்லுங்கள் இல்லையெனில்
மௌவனமாக இருங்கள்.

அவர் சொன்னார் இவர் சொன்னார்
என்பதெல்லாம் போதும்.
உன் மனம் சொல்வதென்ன.
சற்று நின்று கேளும்.

குடுபத்திற்காக மட்டும் இல்லாமல்
சுற்றி உள்ள சமுதாயத்திற்கும்
பயனளிப்பதாக வாழ்வு இருக்க வேண்டும்.

கற்றழை ஒரு போதும் நிறுத்த வேண்டாம்
ஏனென்றால் வாழ்க்கை ஒருபோதும்
கற்பிப்பதை நிறுத்தாது.

குறை இல்லாத மனிதன் இல்லை
அதை குறைக்க தெரியாதவன்
மனிதனே இல்லை.

தான் துன்பத்தில் கிடந்தாலும்
மற்றவருக்கு துன்பம் நினைக்காமல்
வாழ்பவனே உயர்ந்த மனிதன்.

யாரையும் எதிரியாக நினைக்காதே
இல்லாவிட்டால் உனக்கு நீயே
துன்பத்தை தேடி கொள்வாய்.

காத்திரு நடக்க இருப்பது
சரியான நேரத்தில் சரியான இடத்தில
சரியான காரணத்துடன் நடக்கும்.

ஆசைக்கும்  அன்புக்கும்
அடிமையாகாதீர்கள் ஏனெனில்
இரண்டுமே உங்களை அடிமையாக்கும்.


மேலும்  Bharathitaar quotes,  Motivational Quotes, Attitude Quotes, Birthday Wishes, Marriage Wishes, Lovers Day Wishes, Fathers Day Wishes,  MothersDay Wishes, Brothers Day Wishes, Sisters Day Wishes,  Festival Wishes, New Year Wishes, Chrismas Wishes, Holi Wishes, SMS, Kavithai,
Diwali Wishes, Pongal Wishes, Teachers Day Wishes, Ramadan Wishes, Bakrid wishes, Labour Day Wishes, Tamil New Year Wishes, Good morning quotes, இது போன்ற தகவல்களை தமிழில் பெற எங்கள் இணைய பக்கத்தை பின் தொடருங்கள்.

Conclusion:

So these are the best Buddha quotes in Tamil. hope you love these Buddha quotes in Tamil, if yes comment us in the below comment box and share your friends. Thank you so much for visiting our blog. we are regularly updating our posts. keep following for more updates.

Related Searches:

puthar quotes in tamil
puthar ponmozhigal in tamil
buddha quotes in english
புத்தர் பொன்மொழிகள் தமிழில்
புத்தர் தத்துவம் தமிழில்
புத்தர் பொன்மொழிகள் pdf
புத்தர் போதனைகள் தமிழில்
தமிழ் தத்துவங்கள்